முதல்வர் பிறந்தநாள் கூட்டங்கள்: தலைமைக் கழகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதிமுதல் 28-ம் தேதிவரை ஐந்து நாட்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழக அமைச்சர்கள் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க  துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் பற்றிய பட்டியல் விவரம் வருமாறு:-

24.2.2013  ஞாயிற்றுக் கிழமை

1.கொளத்தூர் பகுதி

கழக அவைத் தலைவர்

இ. மதுசூதனன் 

( நடிகர் ஹாஜா ஷரீப் கலைக்குழு )

2.அம்பத்தூர் நகரம் 

கழக அமைப்புச் செயலாளர்

சி. பொன்னையன் 

நடிகர் பொன்னம்பலம்

( மனோரமா கலைக்குழு )

3.திருத்தணி நகரம்

கழகப் பொருளாளர்

ஓ. பன்னீர்செல்வம் 

நிதித் துறை அமைச்சர்

( நவரசம் பன்னீர் கலைக்குழு )

4.திருநெல்வேலி பகுதி

கழக அமைப்புச் செயலாளர்

டாக்டர் பி.எச். பாண்டியன்

பி. செந்தூர்பாண்டியன்

 திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்

( மதுரை ஈஸ்வரன்​ஈஸ்வரி கலைக்குழு )

5.விருந்தவல்லி நகரம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

அ. தமிழ்மகன் உசேன் அவர்கள்

தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம் 

6.மதுராந்தகம் நகரம்

கழக அமைப்புச் செயலாளர்

டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள்

தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

கடலூர் ஜி. கங்கா

( ஜெ.ஆர். வழங்கும் வெற்றித் தலைவி கலைக்குழு )

7.மாதவரம் நகரம்

கழக அமைப்புச் செயலாளர்

ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத்  

மாதவரம் ஏ. மூர்த்தி 

திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

(தோட்டம் சேகர், குமார் கலைக்குழு )

8.கரூர் நகரம்

கழக கொள்கை பரப்புச் செயலாளர்

டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., 

ஏ. செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்

 போக்குவரத்துத் துறை அமைச்சர்

( வி.எம். சத்தியராஜ் வழங்கும் 

தங்கத் தாரகை அம்மா கலைக்குழு )

9.உக்கடம் பகுதி

கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்

பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்

தமிழ் நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர்

சிவகாசி பி. சின்னத்தம்பி

10.வீரபாண்டி ஒன்றியம்

கழக அமைப்புச் செயலாளர்

செ. செம்மலை, எம்.பி.,

தஞ்சை க. ராஜசேகர்

11.ஆயிரம் விளக்கு பகுதி

கழக இலக்கிய அணிச் செயலாளர்

பா. வளர்மதி 

சமூக நலத் துறை அமைச்சர்

நடிகை கூ.மு. கலா (இசை நிகழ்ச்சி)

12.தருமபுரி நகரம்

கழக தலைமை நிலையச் செயலாளர்

பி. பழனியப்பன் 

உயர் கல்வித் துறை அமைச்சர்

கோ. புஷ்பவேணி 

13.ஈரோடு நகரம்

கழக அமைப்புச் செயலாளர்

ஏ.கே. செல்வராஜ் அவர்கள்

நடிகர் சரவணன்

( ஆர். ஆனந்தராஜ் வழங்கும் 

கோவை அம்மா கலைக்குழு )

14.புதுக்கோட்டை நகரம்

கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்

கு. தங்கமுத்து

கோ. வேல்முருகன்

( எஸ். கவியரசு வழங்கும் இதயக்கனி கலைக்குழு )

15.பென்னாகரம் ஒன்றியம்

கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்

கூ.சு. அன்பழகன்

எடப்பாடி வி. சிவசண்முகம்

( ஜெயராகம் கலைக்குழு )

16.சிங்காநல்லூர் பகுதி

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்

ஆர். சின்னச்சாமி, எம்.எல்.ஏ., 

வை செழியன்

17.மதுரை வடக்கு 1​ஆம் பகுதி

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

சு.க்ஷ. உதயகுமார், எம்.எல்.ஏ.,

18.திண்டுக்கல் நகரம்

கழக மாணவர் அணிச் செயலாளர்

எஸ். சரவணபெருமாள்

( தேவி​ராஜ் கலைக்குழு )

19.அண்ணாநகர் பகுதி

கழக மகளிர் அணிச் செயலாளர்

எஸ். கோகுலஇந்திரா

சுற்றுலாத் துறை அமைச்சர்

நடிகர் வையாபுரி

20.மயிலாப்ர் பகுதி

கழக மருத்துவ அணித் தலைவர்

டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி.,

மதுரை இளவரசன்

21.கும்மிடிப்ண்டி ஒன்றியம்

கழக மருத்துவ அணிச் செயலாளர்

டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,

கே.வி. நெடுங்கிள்ளி அவர்கள்

22.நாகர்கோவில் நகரம்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்

ஏ. ஜஸ்டின் செல்வராஜ்

திரைப்பட இயக்குநர் 

நாஞ்சில் பி.சி. அன்பழகன்

( நெல்லை அன்னை சத்தியா கலைக்குழு )

23.வளசரவாக்கம் நகரம்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்

அ. அன்வர்ராஜா 

மதுரை ஏ. கிருபாகரன்

24.ஆலங்குளம் ஒன்றியம்

கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்

பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி.,

ஜி.எஸ். மணி அவர்கள்

( சு.ஏ. சித்ராமணி வழங்கும்

அம்மா புகழ் ஸ்ரீஜெயசித்ரா கலைக்குழு )

25. திருப்ர் நகரம்

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

அரசு தலைமைக் கொறடா

டாக்டர் வைகைச்செல்வன்

ஆ.ளு.ஆ. ஆனந்தன் 

திருப்ர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

26.செங்கல்பட்டு நகரம்

கழக மீனவர் பிரிவுச் செயலாளர்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

கே.கே. கலைமணி 

எம்.டி. ராஜேந்திரன்

( டேப் பிரேம்நாத் வழங்கும் தர்மத்தாய் கலைக்குழு ) 

27. பரங்கிமலை கிழக்கு ஒன்றியம்

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

ஆர். கமலக்கண்ணன்

அன்பழகன் ( பாளை சுப்பையா கலைக்குழு )

28.பெரம்பலூர் நகரம்

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

நாஞ்சில் சம்பத் ( கரூர் எம்.ஜி.ஆர். சீத்தாராமன் கலைக்குழு )

29.திருவொற்றியூர் நகரம்

திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்

நத்தம் இரா. விசுவநாதன்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும்

ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்

நெல்லை பாலாஜி

( புவனகிரி அழகு செந்தாமரை வழங்கும்

வெற்றி நமதே கலைக்குழு )

30.கிருஷ்ணகிரி நகரம்

கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர்

கே.பி. முனுசாமி

 நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  

நள்ளாற்று நடராசன்

( ராஜா வழங்கும் 

புரட்சித் தலைவி புகழ் பாடும் கலைக்குழு )

31.தஞ்சாவூர் நகரம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ஆர். வைத்திலிங்கம்

32.திருச்சி அரிகிருஷ்ணன்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

( பாடகர் கல்லிடை காதர்ஷா கலைக்குழு )

33.கள்ளக்குறிச்சி நகரம்

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ப. மோகன்

 ஊரகத் தொழில் துறை அமைச்சர்

கபிலர்மலை ப. சரஸ்வதி

( கோல்டன் நாகராஜ் நினைவு கலைக்குழு )

34.ஆனைமலை ஒன்றியம்

கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

செ. தாமோதரன் 

  வேளாண்மைத் துறை அமைச்சர்

தென்றல் விஜய்

35.மதுரை வடக்கு 2​ஆம் பகுதி

மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

செல்லூர் கே. ராஜூ

  கூட்டுறவுத் துறை அமைச்சர்

செந்தமிழ் வி.எம்.ஆர். சேகர்

36.அம்பாசமுத்திரம் நகரம்

கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர்

மு.கூ. பச்சைமால்

வனத் துறை அமைச்சர்

கே.பி. முருகானந்தம் 

( த. ஷாஜி வழங்கும் வெற்றித் தாய் கலைக்குழு )

37.குமாரபாளையம் நகரம்

சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

எடப்பாடி கே. பழனிசாமி

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

டாக்டர் கோ. சமரசம்

38.நன்னிலம் ஒன்றியம்

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்

ஆர். காமராஜ்

உணவுத் துறை அமைச்சர்

போஸ் (எ) அருணாசலம் 

39.கடலூர் நகரம்

கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

எம்.சி. சம்பத்

  சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

எஸ். முத்துமணி

  மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினர்

( கோவை அலி அக்பர் கலைக்குழு )

40.வெள்ளக்கோவில் நகரம்

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

கே.வி. ராமலிங்கம்

பொதுப் பணித் துறை அமைச்சர்

வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன்

41.கொண்டலாம்பட்டி பகுதி

நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்

பி. தங்கமணி 

தொழில் துறை அமைச்சர்

எம்.ஜி.ஆர். பித்தன் அ.அ. கலில்பாட்சா அவர்கள்

( கவிஞர் ஏ. ஹாஜா மொய்தீனின் 

அம்மாவின் ஆலயம் கலைக்குழு )

42. ராமநாதபுரம் நகரம்

டாக்டர் எஸ். சுந்தரராஜ்

கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்

வேதை சிவசண்முகம்

43.கந்தர்வக்கோட்டை ஒன்றியம்

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்

ந. சுப்பிரமணியம்

தஞ்சை கோவிந்தராஜ்

( நடிகர்  ராமதாஸின் நினைவு கலைக்குழு )

44.நாகப்பட்டினம் நகரம்

நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர்

கே.ஏ. ஜெயபால்

மீனளத் துறை அமைச்சர்

க. சங்கரதாஸ்

( ரீட்டா சுபாஷ் வழங்கும் 

சாதனைத் தலைவி கலைக்குழு )

45. திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

என்.ஆர். சிவபதி

பள்ளிக் கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்,

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் 

 எம். விஸ்வலிங்கம்

46.ஆரணி நகரம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

முக்கூர் என். சுப்பிரமணியன் 

  தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர்

கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கம்

(கண்ணன் பாண்டியன் கலைக்குழு )

47.ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம்

விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

மு.கூ. ராஜேந்திர பாலாஜி  

செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் 

செயலாக்கத் துறை அமைச்சர்

வளர்மதி ஜெபராஜ்

  முன்னாள் அமைச்சர்

( சி. முனிரத்தினம் வழங்கும்

சந்தியாத் தாய் தந்த தர்மத்தாய் கலைக்குழு )

48.ஒட்டப்பிடாரம் ஒன்றியம்

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்

சி.த. செல்லப்பாண்டியன் 

தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

நாஞ்சில் இ. ஞானதாஸ் அவர்கள்

( சச்சிதானந்தத்தின் 

  வெற்றித் தலைவி கலைக்குழு )

49.சத்துவாச்சாரி நகரம்

வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

டாக்டர் வி.எஸ். விஜய்

  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

சிட்கோ சீனு 

50.ராணிப்பேட்டை நகரம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்

அ. முஹம்மத்ஜான்

விழுப்புரம் செல்வராஜ்

51.பவானி ஒன்றியம்

ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

தோப்பு  வெங்கடாச்சலம்

வருவாய்த் துறை அமைச்சர்

காஞ்சி வி. ராமு அவர்கள்

( மு.சு. ஸ்ரீஜெயம் கலைக்குழு )

52.திருவண்ணாமலை நகரம்

தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி

பி.எம். நரசிம்மன்

செல்வி சி.ஆர். சரஸ்வதி

 கழக மகளிர் அணி துணைச் செயலாளர்

  தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம்

( கோவை வேணுராஜன் கலைக்குழு )

53.வாடிப்பட்டி ஒன்றியம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

 க. தவசி எம். அமரநாதன் அவர்கள்

54.உசிலம்பட்டி நகரம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

எம்.எஸ். பாண்டியன்

நடிகர் பாலு ஆனந்த்

55.தா. பழூர் ஒன்றியம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்

வரகூர் அ. அருணாசலம்

புடையூர் க. பாலசுந்தரம்

56.குன்றத்தூர் ஒன்றியம்

கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்

பி.ஆர். நம்பிராஜ் (எ) எம்.ஜி.ஆர். நம்பி

புலவர் மா. குழந்தைசாமி

57.சிதம்பரம் நகரம்

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 

மு.முகில்,

இரா. காவேரி

58.திருவள்ளூர் ஒன்றியம்

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

செவ்வை மு. சம்பத்குமார்

கோவை புகாரி 

59.சாய்பாபா காலனி பகுதி

கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

சக்தி கோதண்டம் 

60.திண்டிவனம் நகரம்

கழக மகளிர் அணி துணைச் செயலாளர்

கே.எம். கலைச்செல்வி

சிட்கோ சீனு

( வசந்த்  வாசன் விமலா கலைக்குழு )

61.ண்டி ஒன்றியம்

அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்

எஸ். கோவிந்தராஜ்

ஜெமினி ராமச்சந்திரன்

62.வால்பாறை நகரம்

அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்

க.சிங்காரவேல்

எம்.எம். இட்டேரி யூசுப் அவர்கள்

63.அவனியாபுரம் நகரம்

அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்

ஆர். சிவஞானம்

சி. முத்துமணிவேல் அவர்கள்

64.திருப்போரூர் ஒன்றியம்

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர்

ஐ.எஸ். இன்பதுரை 

க. மாணிக்கம்

65.தொண்டாமுத்தூர் ஒன்றியம்

கழக விவசாயப் பிரிவு துணைத் தலைவர்

எம். சுப்பையன்

ஏ. அமுதா

66.சங்ககிரி ஒன்றியம்

கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்

எம். பாரதியார்

கரூர் இரா. சுந்தரம்

67.மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம்

கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்

வெண்பாவூர் தேவராஜன் 

ஆழுஊ க்ஷ. பிரதீப்

68.ஊத்தங்கரை ஒன்றியம்

கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்

. துரையரசன்

69. மணிகண்டம் ஒன்றியம்

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்

கே. குமார்

70.கேரள மாநிலம்

எம். ஆனந்தன், எம்.பி.,

முன்னாள் அமைச்சர்

71.திருப்பனந்தாள் ஒன்றியம்

ஓ.எஸ். மணியன், எம்.பி.,

டி.பி. குலோப்ஜான்

72.கர்நாடக மாநிலம்

திருப்ர் சி. சிவசாமி, எம்.பி.,

73.அந்தமான் மாநிலம்

கே. சுகுமார், எம்.பி.,

74.துறையூர் நகரம்

அ. இளவரசன், எம்.பி.,

தஞ்சை மு. சங்கர்

75.மகாராஷ்டிர மாநிலம்

ப. குமார், எம்.பி.,

76.புதுடெல்லி மாநிலம்

ரபி பெர்னார்ட், எம்.பி.,

77.தியாகராயநகர் பகுதி

சென்னை மாநகராட்சி மேயர்

சைதை சா. துரைசாமி

நடிகர் குண்டு கல்யாணம் 

( வழக்கறிஞர் பி. முருகன் கலைக்குழு )

78.அம்மாப்பேட்டை பகுதி

எஸ். சவுண்டப்பன் 

சேலம் மாநகராட்சி மேயர்

நடிகர் ஆனந்தராஜ்

79.திருப்பரங்குன்றம் நகரம்

முன்னாள் அமைச்சர்

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

கவிமுரசு அல்லிக்கண்ணன்

80.பாபநாசம் ஒன்றியம்

முன்னாள் அமைச்சர்

 ஆர். ஜீவானந்தம்

திரு. ஜெயம் கே. மூர்த்தி

( பட்டுக்கோட்டை அன்பரசன் கலைக்குழு )

81.கம்பம் நகரம்

முன்னாள் அமைச்சர்

அ.ம. பரமசிவம்

எம்.பி. சோலைமுத்து 

( எம்.ஜி. ராமசாமி கலைக்குழு )

82.பர்கூர் ஒன்றியம்

முன்னாள் அமைச்சர்

ஆர். வடிவேல்

சைதை அரசவரசன்

83.சிவகங்கை நகரம்

நடிகர் ராமராஜன்

( பிரேமா. ரூபன் கலைக்குழு )

84.ஆம்ர் நகரம்

திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான்

85.திரு.வி.க. நகர் பகுதி

நடிகர் ஜெயகோவிந்தன்

( வண்ணை நித்யரசன் கலைக்குழு ) 

86.ஆர்.கே. நகர் பகுதி

ஏ. நூர்ஜஹான்

87.திமிரி ஒன்றியம் மயிலை கே. ராமசாமி 

88.வாலாஜாபேட்டை ஒன்றியம்  எம்.ஜி. பாஸ்கர் 

89.காவேரிப்பாக்கம் ஒன்றியம் புலவர் ஜானகிராமன் 

90.வேலூர் ஒன்றியம் மு.சு.ஹ. வீரப்பன்

100.கந்திலி ஒன்றியம் எஸ்.எஸ். ராமசுப்பிரமணியம்

101.தாராபடவேடு நகரம் கே. ராமர் பாண்டியன் 

102.பேரணாம்பட்டு நகரம் நாஞ்சில் என். கோபிநாத்

103.வந்தவாசி ஒன்றியம் ஓட்டேரி பி.எம். மூர்த்தி

104. கலசப்பாக்கம் ஒன்றியம் எரிமலை எம்.ஜி. பாண்டியன்

105.அண்ணாகிராமம் ஒன்றியம் தாதம்பட்டி எம். ஜெகன்னாதன் 

106.கீரப்பாளையம் ஒன்றியம் எஸ். ஆண்டிவேல் 

107.காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் அதிரடி ஏ. முருகேசன்

108.கோலியனூர் ஒன்றியம் புரட்சிபுயல் புலிசை ஏ.ஆர். சந்திரகாசன்

109.காணை ஒன்றியம் அண்ணாயிசம் அ. காளியப்பன் 

110.தியாகதுருகம் ஒன்றியம் திருப்ர் டி.ஏ. பாலகிருஷ்ணன் 

111.பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கோடையிடி எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

112.ஆத்தூர் ஒன்றியம் ஆர். தர்மராஜன்

113.கொளத்தூர் ஒன்றியம் தே.ந. சக்கரவர்த்தி 

114.எடப்பாடி நகரம் தாம்பரம் சல்மான்

115.சேந்தமங்கலம் ஒன்றியம் கவிஞர் கோமுகிதாசன் 

116.புதுச்சத்திரம் ஒன்றியம் ம. வீரபெருமாள்

117.பள்ளிபாளையம் ஒன்றியம் நாஞ்சில் பி.எம். தளவாய்

118.வெள்ளக்கோவில் ஒன்றியம் திருப்ர் ஆர். சாந்தி

119.தாராபுரம் நகரம் மணவை மாறன்

120.பெருந்துறை ஒன்றியம் டி.கே. துரைசாமி

121. திருப்ர் தெற்கு ஒன்றியம் எம்.பி. துரைசாமி

122.பல்லடம் ஒன்றியம் குன்றத்தூர் கா.த. கோவிந்தராஜ்

123.கோத்தகிரி ஒன்றியம் மே.சி. மணிவர்மா

124. குன்னூர் நகரம் ( ஆர். கணேஷ் கலைக்குழு ) குப்பண்ணா விவேகானந்தன்

125.உறையூர் பகுதி எம்.ஜி.ஆர். ஈ. வெங்கடேசன்

126.ஸ்ரீரங்கம் பகுதி ஆவடிக்குமார்

127. மணப்பாறை ஒன்றியம் இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ 

128.வேப்ர் ஒன்றியம் பி. செல்வராஜ்

129.க. பரமத்தி ஒன்றியம் அரு. காத்தப்பிள்ளை 

130. செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் டி.கே. புரட்சிவாணன் 

131. திருமருகல் ஒன்றியம் காஞ்சி பாஸ்கர் 

132. குடவாசல் ஒன்றியம் அண்ணாநகர் நா.ரா. பாபு 

133.வலங்கைமான் ஒன்றியம் தீப்பொறி இராமலிங்கம் 

134.குண்டாண்டார்கோவில் ஒன்றியம் வடுகை ராஜேந்திரன் 

135.மதுரை மத்திய 1​ஆம் பகுதி தீக்கனல் லெட்சுமணன் 

136.மேலூர் நகரம் கா. டேவிட் அண்ணாதுரை

137.ஆனையூர் நகரம் தில்லை ஏ.சி. கோபி 

138.திருமங்கலம் நகரம் கே.ஆர்.பி. மணிமொழியன் 

139.ஆண்டிபட்டி ஒன்றியம் கவிமுரசு கே. பழனி 

140.பெரியகுளம் ஒன்றியம் திருநாகேஸ்வரம் ஜலில் 

141.ஆத்தூர் ஒன்றியம் (திண்டுக்கல்) டி. வேலம்மாள் 

142.நத்தம் ஒன்றியம் மதுரை பி. ராஜு 

143. கொடைக்கானல் நகரம் வாய்மை இளஞ்சேரன் 

144.வத்திராயிருப்பு ஒன்றியம் நெல்லை லட்சுமணன் 

145.திருத்தங்கல் நகரம் காந்திமதிநாதன் 

146. தேவகோட்டை ஒன்றியம் கூடலூர் இராமமூர்த்தி 

147.திருப்பத்தூர் ஒன்றியம் புதுகை எம். செல்லம் 

148.ராமநாதபுரம் ஒன்றியம் திருப்பத்தூர் மணிமுரசு

149.கடலாடி ஒன்றியம் காரைக்குடி கவிஞர் குறள் பித்தன்

150.மானூர் வடக்கு ஒன்றியம் கேரளா சி. சுப்பையா பாண்டியன்

151.கடையநல்லூர் ஒன்றியம் கோடையிடி கே.எஸ். சுப்பையா 

152.கீழப்பாவூர் ஒன்றியம் மண்டபம் மா. மைதீன் 

153.சங்கரன்கோவில் நகரம் எஸ். ஜீவா கணேசன் 

154.பாளையங்கோட்டை ஒன்றியம் கூடல் மதன்

155.அம்பாசமுத்திரம் ஒன்றியம் கோதை தங்கவேல்

156.புதூர் ஒன்றியம் நெத்தியடி நாகையன்

157.அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் நெல்லை சி. கோமகன்

158.குருந்தன்கோடு ஒன்றியம் டி.எஸ். முருகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: