திருமலையில் பவுர்ணமி கருட சேவை

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஜூலை. 24 - திருமலையில் பவுர்ணமி கருடசேவை சிறப்பாக நடந்தேறியது. திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி பவுர்ணமி மாலை வேளையில் கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையின் போது மலையப்ப சுவாமி கருடன் மீது வலம் வந்து மாட வீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: