எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி,செப்.26 - சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பொரைராவின் அதிரடி ஆட்டத்தால் ஐதாராபாத் அணி டிரினிட்டாவை வென்றது.
முதலில் விளையாடிய டிரினிடாட் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. டாரன் பிராவோ 44 பந்தில் 66 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும். ஐதராபாத் அணி சார்பில் இஷாந்த்சர்மா, பெரைரா, டாரன்சேமி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்நர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திசாரா பெரைராவின் ஆட்டம் வெற்றிக்கு வழி வகுத்தது. அவர் 32 பந்தில் 4 பவுண்டரி 4சிக்சருடன் 57 ரண் எடுத்தார்.
கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கரன்சர்மா முதல் பந்தை நழுவவிட்டார். 2 வது பந்தில் பவுண்டரியும் , 3 வது பந்தில் சிக்சரும அடித்தார். ஐதராபாத் அணி வெற்றியுடன் கணக்கை தொடஅங்கியது. அந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை இன்று எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


