எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.13 - நாட்டில் கடந்த 18 நாட்களாக இல்லாத அளவுக்கு உணவு பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முடிய 7.7 சதவீதமாக குறைந்தது.
பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு விலை சரிந்ததுதான் இந்த உணவு பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் பல வாரங்களாக உணவு பணவீக்கம் 8.53 சதவீதமாக இருந்தது. அதுவும் கடந்த 2010-ம் ஆண்டில் உணவு பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு 21.46 சதவீதமாக இருந்தது. தற்போது உணவுப்பொருட்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வருவதால் உணவு பணவீக்கம் குறைந்துள்ளது. இது மத்திய மாநில அரசுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


