எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாங்காக், டிச.12 - தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுத்துள்ளார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி பதவியிலுருந்து மட்டும் விலக மாட்டேன் என்று தாய்லாந்து பிரதமர் இங்லக் வர்ஷினவத்ரா அறிவித்துள்ளார்.
இதை அவர் அமைச்சரவை கூட்டத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், பாங்காக்கில் ஒரு மாதமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. அரசு அலுவலகங்கள் முற்றுகை, போக்கு வரத்துக்கு தடை என்று அவர்கள் போரா ட்டம் நடத்தி வருவதால் நாடே ஸ்தம்பி த்துள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அவர் பரிந்துரைசெய்தார். இதையடுத்து 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிததுள்ளது. ஆனாலும் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாம் அனைவரும் ஒரே தேசத்தினர். ஒபுவரை ஒருவர் நோகடி ப்பது எந்த வகையில் நியாயம் எந்று கேட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி பதவியிலுருந்து மட்டும் விலக மாட்டேன் என்று தாய்லாந்து பிரதமர் இங்லக் வர்ஷினவத்ரா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


