முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபிய மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.14 - சவூதி அரேபியாவில் பணியாற்ற  மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:_

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கண்சல்ட்ண்டுகள், சிறப்பு மருத்துவர்கள் (அனைத்து துறைகள்) உடனடியாகத் தேவைப்படுகிறார்கள். மேலும், இரண்டு வருட பணி அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ச்சுடீஙிஷங்க்ஷஙுஃகிஙிஹடுங்.ஷச்ஙி என்ற  ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago