எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேன்பெர்ரா, ஜன.28 - விமானி மயங்கியதால் விமானத்தை இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தரையில் இறக்கினார். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெரக் நெவிலி. விமானி ஆகப் பணியாற்றினார்.
இவர் செஸ்னா 150 ரக விமானத்தை ஓட்டினார். அது ஒரு எஞ்சின் மட்டுமே பொருத்தப்பட்ட எடை குறைந்த விமானமாகும். இவருடன் ஜென்கின்ஸ் என்ற 19 வயது இளைஞரும் சென்றார். திடீரென விமானி மயங்கினார். அப்போது தனக்கு உதவுமாறு உதவி கேட்டார். இதை மைக்கில் தெரிவித்தார். உடனே ஜென்கின்ஸ் விரைந்து சென்று விமானத்தை ஓட்டி 30 நிமிடம் வானில் வட்டமடித்தார்.
தரையிலிருந்து கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி அவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரை இறக்கினார். பின்னர் விமானியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


