கொலம்பியாவில் தங்க சுரங்க சுவர் இடிந்து 5 பேர் சாவு

Image Unavailable

 

பொகோடா, பிப்.17 - கொலம்பியாவில் உள்ள தங்க சுரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததில்  5 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின்  தென் மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்து  வருகிறது. அங்குள்ள தசங்க சுரங்கத்தின் சுவர் மழையில் நனைந்து இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர். 

மழை அதிகமாக பெய்து வருவதால் ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த வர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. 

இந்த சுரங்கம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாகவும், ஆயுத்ம தாங்கிய புரட்சிகர கொரி்ல்லாக்கள்  இதை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.             

 

 

 

   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ