எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.15 - சென்னை சாலிகிரமத்தைச் சேர்ந்த ஷிலா சினி ஆர்டஸ் பட நிறுவணம் ஜெமினி பிச்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்த்தது. அதில் ஜெமினி பிக்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனம் தர வேண்டிய 70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டிற்காக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன படத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என கூறப்படிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற மாஸ்டர் கோர்ட் நீதிபதி அருள். ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் பட நிறுவணம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன படத்தை முடக்க உத்தரவிட்டர்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான செல்வராகவன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இப்படத்தை தான் தயாரித்தாகவும், தற்போது அப்படம் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருப்பதாகாவும். இந்த சூழ்நிலையில் படத்தை முடக்கினால் தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே படத்தை முடக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


