Idhayam Matrimony

முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Vaishali 2023 01 30

Source: provided

திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலகத்தலைவன் படத்தில் நடித்த நடிகை வைஷாலி உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ,கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து வந்திருந்த சுமார் 14 பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் சென்னை சேர்ந்த நடிகை வைஷாலி. இரண்டாம் இடத்தை பிடித்தார். (Pegasus global Ltd) பிகாசஸ் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்திய இந்த அழகி போட்டியில் மிஸஸ் இன்ஸ்பயரிங் என்ற துணை பட்டமும் இந்த போட்டியில் வைஷாலிக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய வைஷாலி. எனக்கு எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு இதனால் நான் புற்றுநோயாளிகளுக்காக எனது முடியை தானமாக வழங்கி இருந்தேன்.. இதனால் இன்னும் பலர் என் போன்று புற்று நோயாளிகளுக்காக தங்களது முடியை தானம் வழங்கியது மிக்க மகிழ்ச்சி என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து