இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாம்பு கடி,தேள் கடி | வண்டு பூச்சி கடிக்கு | பூரான் கடி விஷம் முறிய | கம்பளி பூச்சி கடிக்கு | நாய்க்கடி விஷம்

- விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
- பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
- பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
- பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
- நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
- பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
- தேள் விஷம் இறங்க ;-- நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம்.
- பாம்பு தீண்டியவர்களுக்கு ;-- தும்பை இலைச்சாறு கொடுக்க பேதியாகும்,3 நாள் தூங்காமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.
- விஷக்கடிகள் முறிய ;-- பாதாள மூலி வேரை பொடி செய்து 5 கிராம் சாப்பிடலாம்.
- விஷக்கடி தீர ;-- மாவிலங்கப்பட்டையை கஷாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
- நஞ்சுக்கடி தீர ;-- உத்தாமணி என்ற வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம்.
- எந்த விஷக்கடியானாலும்;-- பூண்டை அரைத்து கடிவாயில் கட்டலாம்.
- எலிக்கடி விஷம் முறிய ;-- விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும்.
- வண்டு பூச்சி கடிக்கு ;-- வெள்ளைப்பூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
- விஷக்கடிக்கு ;-- கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்.
- பூரான் கடி விஷம் முறிய ;-- தும்பை இலைச்சாறை பூசலாம்.
- வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து கோலிக்குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம்.
- விஷம் ;-- எருக்கன் பாலை நாய் கடித்த இடத்தில் வைக்க விஷம்ஏறாது.
- நாள்பட்ட விஷக்கடிக்கு ;-- வெற்றிலையும்,மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
- தேனி கொட்டினால் ;-- பழைய புளி,சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்.
- உடம்பில் விஷம் உள்ளதா என அறிய ;-- ஆடு திண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம்.
- பாம்புக்கடி விஷம் இறங்க ;-- எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3 இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும்.
- பாம்பு பூரான் கடி ;-- அவுரி வேர்,அருகம்புல் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
- விஷக்கடி குணமாக ;-- பூண்டு அரைத்து கட்ட விஷம் இறங்கும்.
- சிலந்தி கடி;-- கற்றாழையை வைத்து கட்டினால் குணமாகும்.
- கம்பளி பூச்சி கடிக்கு;-- வெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம்.
- தேள்கடிக்கு ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாரை விழுங்கினாள் விஷம் நீங்கும்.
- தேள்கொட்டிய வலிகுறைய ;-- கடிவாயில் பாச விதைகளை எருக்கம் பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும்.
- விஷம் முறிய ;-- விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
- பாம்புகடி விஷம் ;-- கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தல் விஷம் இறங்கும்.
- பாம்புகடி விஷம் முறிய ;-- ஆடு தீண்டா பாளை வேரை எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
- பூரான்கடி விஷம் நீங்க ;-- குப்பைமேனி,உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட குணமாகும்.
- வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15 நாட்கள் சாப்பிடவும்.
- தேள்,பாம்பு விஷம் ;-- தும்பை இலைசாறை உட்கொள்ளலாம்.
- தேள்கடி விஷம் ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம்.
- விஷக்கடிகள் முறிய ;-- பாதாளமூலி வேரை பொடி செய்து 2 கிராம் சாப்பிட விஷக்கடிகள் முறியும்.
- நஞ்சுகடி விஷம் முறிய ;-- பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 5 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
குடிமகான் விமர்சனம்
20 Mar 2023தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளை உணர்த்தும் படம் இந்த குடிமகான். நாயகன் விஜய்சிவன் நொறுக்குத்தீனிகள் தின்றாலே போதையாகிவிடுவார்.
-
ஓய்வூதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பிரான்சில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் குப்பைகள் தேக்கம்
20 Mar 2023பாரீஸ் : பிரான்சில் தூய்மை பணியாளர்கள் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
-
வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து
20 Mar 2023சென்னை : தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
ரஜினி மகள் வீட்டில் 60 சவரன் நகை மாயம் : போலீசார் தீவிர விசாரண
20 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
லண்டன் இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களால் தேசியக்கொடி அவமதிப்பு
20 Mar 2023லண்டன் : லண்டன் இந்திய தூதரகத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியை பறக்க விட
-
சேலம், விருதுநகரில் ஜவுளிப் பூங்காக்கள் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சேலத்தில் ரூ. 880 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகரில் ரூ.
-
2022-ல் நடந்த தேர்தலை ரத்து செய்தது குவைத் நீதிமன்றம்
20 Mar 2023துபாய் : குவைத் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.