முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கல்லடைப்பு நீங்க | சிறுநீரகக் கற்கள் கரைய | சதையடைப்பு நீங்க | கிட்னி ஸ்டோன் | Kidney Stones

siddha-3

  1. சதையடைப்பு நீங்க ;-- நெருஞ்சில் விதையை பாலில் அவித்து பொடி செய்து இளநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

  2. கல்லடைப்பு நீங்க ;-- மாவிலங்க பட்டையை கஷாயம் செய்து காலை மாலை சாப்பிடவும்.
  3. சதையடைப்பு நீங்க ;-- முதிர்ந்த மருதாணிவேர்பட்டையை கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
  4. சிறுநீரகக் கற்கள் கரைய;--சிறு  பூளை சமூலத்தை ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை, மாலை சாப்பிட்டு வர கற்கள் கரையும். 
  5. சிறுநீரகக் கற்கள் கரைய;-- வாழைத்தண்டை சமைத்து உண்ணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்