Idhayam Matrimony

நமது விவசாயிகளை காப்பது நமது கடமை - தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சீ.வி.குமார்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      சென்னை

பல வெற்றி படங்களையும், பல வெற்றி இயக்குனர்களையும் தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் முலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். சமீப காலமாக விவசாயிகள் படும் துன்பங்களை கண்டு வருத்தமடைந்த சீ,வி.குமார் விவசாயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு குளிர்பானங்களை இனி நானும் என் தயாரிப்பில் உருவாகும் படங்களின் போதும் உபயோகிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தயும் காப்பது நம் கடமை என கூறிய சீ.வி.குமார் எடுத்திருக்கும் இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான "அதே கண்கள்" படத்தின் இசை வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago