அண்ணா நினைவுநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கடலூர்
chithamparam anna

சிதம்பரம்,

 

பேரறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அ இ அ தி மு க கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர கழகத்தின் சார்பில் வண்டிகேட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மு.அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழிகாத்தவராயசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர்,மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மருத்துவ அண செயலாளர் பாலசுப்பிரமணியன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மு.அவைத்தலைவர் யேசுராஜ், மு.நகர செயலாளர் ராமதுரை, மு.நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், நகர கழக பொருளாளர் மருதவாணன், துணை செயலாளர் பானுமதி வீரமணி, மகாலட்சுமி பாரி,தலைமை கழக பேச்சாளர் தில்லைகோபி,புவனகிரி நகர் செயலாளர் செல்வகுமார், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் தேவநாதன், இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் குமார், மார்கெட் நாகராஜன்,சிவசிங்காரவேல், புவனேஸ்வரி பழனிசாமி, மு.கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சீதாராமன், வாசுதேவன், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் மணிவேல்,வீரமணி, மற்றும் புரட்சித்தலைவி அம்மாபேரவை, எம்.ஜி.ஆர்.இளைஞரணி, மகளிர்அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயபிரிவு,மருத்துவ அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: