முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 11 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், சாலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

போக்குவரத்து சமிக்கை

இக்கூட்டத்தில்,  திருப்பூர் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு பராரிப்பு குறித்தும், மாவட்ட சாலை பாதுகாப்பு பராமரிப்பில் ஊயுவு நுலுநு விளக்கு பொருத்தப்பட  வேண்டிய இடங்கள், தானியங்கி போக்குவரத்து சமிக்கை அமைக்க வேண்டிய இடங்கள், சென்டர் மீடியன் அமைக்க வேண்டிய இடங்கள், வேகத்தடை அமைக்க வேண்டிய இடங்கள்,  வேகத்தடுப்பாண்கள் அமைக்க வேண்டிய இடங்கள், ர்iபா ஆயளம டுiபாவ அமைக்க வேண்டிய இடங்கள்,  ஊஊவுஏ ஊயஅநசய அமைக்க வேண்டிய இடங்கள்,  ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டிய இடங்கள், பயணிகள் மற்றும் காவல் நிழற்குடைகள், போக்குவரத்து குடை அமைக்க வேண்டிய இடங்கள், ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டிய இடங்கள் , தகவல் பலகைகள் அமைக்க வேண்டிய இடங்கள், வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்படவேண்டிய இடங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வரபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக கோரிக்கை மனுக்கள் குறித்தும் இக்கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டன. 

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வெங்கடாசலம், சார் கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்  (திருப்பூர்) கிரேஸ் பச்சாவு (தாராபுரம்), உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் , நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை  உள்ளிட்ட  தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்