கடலூர் ஆற்காடு லுத்திரன் திருசபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      கடலூர்
cuddalure xmass function

கடலூரில் உள்ள ஆற்காடு லுத்திரன் திருச்சபையின் சார்பில் மறை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ சகோதரிகள் கலந்து கொண்ட கிறிஸ்து பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆடல் பாடல் நிகழ்ச்சி

கிறிஸ்துவர்களின் புனித கடவுளாக போற்றப்படும் இயேசு கிறிஸ்து இந்த உலகில் அவதரித்த டிசம்பர் 25-ந் தேதியை உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள்  கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி போதகர் நீதிதாஸ் நிமலன் மற்றும் போதகர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த பெண்கள் ஜய்கியத்தின் கிறிஸ்துமஸ் பெரு விழாவில் இறைவன் இயேசுவின் பெருமைகளை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் மற்றும் அனைத்து சகோரரிகளும் கூட்டாக இறைவனின் திருநாமத்தை பாடி பார்வையாளர்களை அசத்தினர். முடிவில ;இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசும் வழங்கப்பட்டது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து