முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கலந்தாய்வுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சென்னை
Image Unavailable

அண்ணல் அம்பேத்கரின் 127 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவெலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

கலந்தாய்வுக்கூட்டம்

 திருவள்ளுர் மாவட்ட நிலத்தரகர்கள் நலச்சங்க மாவட்டத்தலைவர் .ஜி.வி.என்.குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் இராஜா,சங்க நிர்வாகிகள் பத்மநாபன்,பிரகாஷ்,நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சிமன்ற தலை வர் சுரேஷ்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக இராஜகணபதி, ஜீவா, அமரகவி , பாலசந்தர், சீனிவாசன், செல்வமணி, இளங்கோவன், ச ண்முகம்,சுந்தர்ராஜ்,முருகானந்தம்,தேவன்,சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.ஆதித்தமிழர் விடுதலை இயக்க கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.வழக்குரைஞர் விகேஸ்வரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து