முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய தடகள சங்கத்தின் ஆணைய உறுப்பினராக பி.டி. உஷா நியமனம்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி. உஷா ஆசிய தடகள சங்கத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1992 ஒலிம்பிக்கில் குண்டு வீசுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரி அப்துவலீவ். இவரது தலைமையிலான 6 பேர் கொண்ட தடகள ஆணையத்தின் குழுவில் பி.டி. உஷா ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பி.டி.உஷா கூறியதாவது:- ஆசிய தடகள சங்கத்தின் தடகள ஆணையத்தின் உறுப்பினராக இருப்பது மிகப்பெரிய மரியாதை. எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘பய்யோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பி.டி உஷாவிற்கு 1983 , 1985 ஆண்டுகளில் நாட்டின் உயரிய விருதுகளான அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து