ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      விளையாட்டு
Football 2020 05 24

Source: provided

மேட்ரிட் : ஸ்பெயினில் தடைப்பட்டிருந்த லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 8-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

 

ஸ்பெயினில் தடைப்பட்டிருந்த லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 8-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இதற்கு அனுமதி அளித்து அந்த நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து