கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சர் கே.பி.அன்பழகன் டிஸ்சார்ஜ்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
KP Anpalakan 2020 07 15

Source: provided

சென்னை : கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சர் கே.பி.அன்பழகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.பி. அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் பலனாக கே.பி.அன்பழகன் உடல் நலம் தேறினார். இதையடுத்து, கே.பி.அன்பழகன் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து