முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

91-வது பிறந்தநாள்: கலாமுக்கு பிரதமர் புகழாரம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2022      இந்தியா
Modi-Kalam 2022--10-15

Source: provided

புதுடெல்லி : 91-வது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பெரிதும் போற்றப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து