அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'பியூன்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் ; அமெரிக்காவில் சீனாவின் தொலை தொடர்பு நிறுவன தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவுக்கு உளவு பார்ப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு அரசு சீன தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனங்களான ஹவாய் மற்றும் இசட்.டி.இ ஆகிய இரு நிறுவனங்களின் தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் சீனாவின் இந்த 2 நிறுவனங்களையும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பட்டியலில் சேர்த்ததை தொடர்ந்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வீடியோ கண்காணிப்பு கருவிகள் மற்றும் இருவழி ரேடியோ அமைப்புகளை உருவாக்கும் சீன நிறுவனங்களான டஹுவா, ஹைக்விஷன் மற்றும் ஹைடெரா ஆகிய நிறுவனங்களின் உபகரணங்ளையும் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 2 days 6 hours ago |
ராகி அடை![]() 6 days 4 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நாம் நிஜமாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி டுவிட்
26 Jan 2023நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நாம் நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இனி மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்..! முதற்கட்டமாக 13 மொழிகளில் 1,268 தீர்ப்புகள் வெளியீடு
26 Jan 2023சுப்ரீம் கோர்ட் தீா்ப்புகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன.26) முதல் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-01-2023.
27 Jan 2023 -
நாட்டில் தேசிய சின்னங்களை தேர்வு செய்வதில் விரிவான நடைமுறையை அரசு பின்பற்ற வேண்டும்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை
26 Jan 2023நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த புராதன தேசியச் சின்னங்களைத் தேர்வு செய்வதில் விரிவான செயல்முறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கான பொருளாதார ஆ
-
வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்’: குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களிடம் கவர்னர் ரவி உரை
26 Jan 2023குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை காலை காணொலி காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார்.
-
ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று: சானியா - போபண்ணா ஜோடி நாளை பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது
26 Jan 2023மெல்போர்ன்: சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது.
-
புதுச்சேரியில் தாமதமாக துவங்கிய குடியரசு தின விழா: மன்னிப்பு கோரினார் கவர்னர் தமிழிசை
26 Jan 2023புதுச்சேரியில் ஒரு மணி நேரம் காலதாமதமாக குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்கு கவர்னர் தமிழிசை மன்னிப்பு கோரினார்.
-
களைகட்டிய குடியரசு தின விழா: தமிழக காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
26 Jan 202374-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில், காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்
-
ஒருநாள் தொடரை போல நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..? முதல் டி-20 போட்டியில் இன்று மோதல்
26 Jan 2023ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.
-
மகளிர் அண்டர்-19 டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இன்று இந்திய-நியூசிலாந்து மோதல்
26 Jan 2023வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
-
ஏப்ரல் 27-ல் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு
26 Jan 2023பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 27-ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது.
-
மகளிர் ஐ.பி.எல்.: அணியின் பெயரை அறிவித்தது அதானி நிறுவனம்
26 Jan 2023பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது.
-
குடியரசு நாள் விழா: ஒடிசா புடவையில் திரெளபதி முர்மு..! ராஜஸ்தான் தலைப்பாகையுடன் மோடி
26 Jan 2023குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒடிசா புடவையணிந்து பங்கேற்றார்.
-
டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி
26 Jan 202374வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
-
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Jan 2023இந்திய குடியரசு நாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. இந்தியா கேட், டெல்லி ஆளுநர் மாளிகை உள்ளிட்டவை இடம்பெற்றன.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்பு..!
26 Jan 2023இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித