Idhayam Matrimony

ரூ.43 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் விலை:தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயர்ந்து ரூ.5,355-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு  70 பைசா குறைந்து ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.74000 ஆகவும் விற்பனையானது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1) 1 கிராம் தங்கம்............................... 5,333.

2) 1 சவரன் தங்கம்............................... 42,584.

3) 1 கிராம் வெள்ளி............................. 74.70.

4) 1 கிலோ வெள்ளி.............................74,700.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து