முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம் : டுவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்ய வலியுறுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் போதைப்பொருள் தொடர்பான காவல்துறையின் குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என சென்னை காவல்துறையின் விழிப்புணர்வு குறும்படத்தை சுட்டிக்காட்டி டுவிட்டரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து