முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.13 ல் வெளியாகும் சுல்தான் ஆப் டெல்லி

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Sultan-of-Delhi 2023-09-25

Source: provided

அசென்ஷன் பை அர்னாப் ரே என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் தொடர் சுல்தான் ஆப் டெல்லி. மிலன் லுத்ரியா இயக்கியுள்ள இத்தொடரை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. அக்டோபர் 13 ல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள இந்தத் தொடரில் தாஹிர் ராஜ் பாசின், அஞ்சும் ஷர்மா, வினய் பதக் மற்றும் நிஷாந்த் தஹியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், 60களின் விண்டேஜ் காலத்தின் மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்கியுள்ள டெல்லி சுல்தான் அர்ஜுன் பாட்டியாவின் (Tahir Raj Bhasin) கதையைப் பின்பற்றி இத்தொடர் தாயாரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து