முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்க்கிங் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      சினிமா
Parking-review 2023-12-05

Source: provided

பிக் பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்பான மனைவி, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என வாழும் நாயகன் கார் ஒன்றை வாங்க, அந்த காரை எங்கு நிறுத்துவது என வீட்டு ஓனருக்கும் – வாடகைக் காரரக்கும் இடையே நடக்கும் ஒரு பொதுவான பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கதாநாயகன் வாழ்க்கையில் எப்படி பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இப்படம். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க,  ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்க்கிங் திரைப்படம் மிகவும் அருமையாக வய்துள்ளது. எம் எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜாவின் நடிப்பு அற்புதம். தன்னுடைய முதல் படத்திலேயே இயக்குனர் ராம்குமார் நல்ல படைப்பை கொடுத்துள்ளனர். பட இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியை பெரும் என ரசிகர்கள் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து