எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் : மும்பை அணிக்கு மட்டும் எப்படி முக்கிய நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கிறது? என்பது கண்டறியப்பட வேண்டிய ஒன்று என்று இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் கூறியுள்ளார்.
இறுதி கட்டத்தில்...
18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
கோட்டை விட்டனர்...
முன்னதாக வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் சர்மா கொடுத்த 2 எளிதான கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த வாய்ப்பில் அதிரடியாக ஆடிய அவர் 81 ரன்கள் குவித்து அசத்தினார். குஜராத் அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
கடவுள் கொடுத்த வாய்ப்பு...
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் கூறுகையில், "ரோகித் சர்மாவுக்கு பிரசித் கிருஷ்ணா ஒரு கேட்சை தவறவிட்டார். பின்னர், குசல் மெண்டிஸ் சிராஜின் பந்துவீச்சில் ஒரு கேட்சை தவறவிட்டார். பின்னர், ரோகித்தை தடுக்க முடியவில்லை. கடவுள் கொடுத்த வாய்ப்பை ரோகித் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை நான் ஒவ்வொரு முறையும் ஒரு விஷயத்தை கவனித்து வருகிறேன். 2018 சீசனில் மும்பைக்கு எதிராக நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போட்டியில் 13 ஓவரில் 80+ ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் மும்பை வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை. அப்போது திடீரென ராட்சத மின்விளக்குகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நிமிடங்கள் இடைவெளி உண்டானது.
அதிர்ஷ்டமிக்கவர்களாக...
மீண்டும் போட்டி தொடங்கியபோது பொல்லார்டு அடித்து நொறுக்கினார். அதனால் அவர்கள் 180 - 200 ரன்களை எடுத்தார்கள். கண்டிப்பாக அது போன்ற சமயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் மும்பைக்கு மட்டும் அது போன்ற சமயங்களில் எப்போதும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அவர்கள் எப்படி இந்தளவுக்கு அதிர்ஷ்டமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 5 days ago |
-
6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?
02 Jun 2025புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஜோ ரூட் அபார சதம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இங்கி.,
02 Jun 2025கார்டிப் : ஜோ ரூட் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சுற்றுப்பயணம்...
-
போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரத்துடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: ஜெலன்ஸ்கி
02 Jun 2025கீவ், ரஷ்யா ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
கன்னடம் குறித்த கமல் பேச்சு: இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம்: டி.கே.சிவகுமார் கருத்து
02 Jun 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.
-
உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷ்யா போர் விமானங்கள் அழிப்பு
02 Jun 2025கீவ் : உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.
-
காய்ச்சலால் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
02 Jun 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து
-
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்
02 Jun 2025சென்னை, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்
02 Jun 2025தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’
-
சென்னையில் கல்வி உபகரணப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2025சென்னை : புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
02 Jun 2025சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி
02 Jun 2025சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் நடந்த இஸ்ரேல் ஆதரவு பேரணியில் மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி
02 Jun 2025நியூயார்க் : அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் ம
-
48 மணி நேரத்தில் தயாரான முழு திரைப்படம்
02 Jun 2025ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின்
-
யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தகவல்
02 Jun 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்?
-
இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் உயிரிழப்பு 19 ஆனது
02 Jun 2025ஜகார்த்தா : இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புபணிகள் 4/வது நாளாக தொடக்கம்.
-
திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
02 Jun 2025அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
இளையராஜா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
02 Jun 2025சென்னை, இளையராஜா பிறந்தநாளை யொட்டி, அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒரு காபிக்கு அழைத்து பாக். உடனான பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி. பேச்சு
02 Jun 2025மாட்ரிட், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்
-
அசாமில் கனமழை: பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் பிஸ்வா சர்மா ஆறுதல்
02 Jun 2025குவகாத்தி, அசாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
மனிதர்கள்’ திரை விமர்சனம்
02 Jun 20256 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
-
சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் 89.09 லட்சம் பேர் பயணம்
02 Jun 2025சென்னை, கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி
02 Jun 2025புதுடெல்லி, இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில்தான் கவனம்: ஷ்ரேயாஸ் ஐயர்
02 Jun 2025அகமதாபாத் : மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்: இளையராஜாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து
02 Jun 2025சென்னை, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று (ஜூன் 2) பிறந்தநாள். நேற்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
தம்பியை அறிமுகம் செய்து வைத்த விஷணு விஷால்
02 Jun 2025கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.