DSC 7464 copy

ஊட்டியில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

1.Apr 2017

ஊட்டியில் மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பழைய ...

DSC 2261M

கோவை நேரு கிட்ஸ் அகாடமியில்

1.Apr 2017

நேரு கல்வி குழுமங்கள் சார்பில் கடந்த ஆண்டு நேரு கிட்ஸ் அகாடமி பள்ளி கோவை துடியலூர் மற்றும் கோவைப்புதூரில் துவக்கப்பட்டது. இதன் ...

CHITHODE - SMART CARD PH 3

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்

1.Apr 2017

தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தும் பொது விநியோகத் திட்டத்தை மேலும் செம்மைபடுத்தும் நோக்கில் 330 கோடி ரூபாய் செலவில் 1 கோடியே ...

ff

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் , மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்.

1.Apr 2017

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வி.ஜி.ராவ் நகரில் அமைந்துள்ள  நியாயவிலைக்  கடையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ...

APR 01B- Hon ble LA Minister Smart Card Distribution Photo

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

1.Apr 2017

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் ...

Image Unavailable

நீலகிரியில் புதிய ஸ்மார்ட் கார்டு இன்று முதல் விநியோகம்

31.Mar 2017

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் புதிய ஸ்மார்டு ரேசன் கார்டு வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் முனைவர்பொ.சங்கர் ...

Image Unavailable

விவசாயிகளுக்கு நீண்டகால பயிர் கடன் பாசன விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பராட்டு

31.Mar 2017

விவசாயிகளுக்கு நீண்டகால பயிர் கடன் பாசன விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பராட்டு தெரிவித்துள்ளது.           மத்தியகால ...

NKP 6233

ஜெம் மருத்துவமனை டாக்டர் சி.பழனிவேலுக்கு 2 வது முறையாக தேசிய விருது

31.Mar 2017

கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலுக்கு மீண்டும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரத்தில் ஜெம் ...

BANK MEETING PH 1

ஈரோடு மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

31.Mar 2017

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   ...

24a

திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்திற்கு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்.

31.Mar 2017

                 திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையத்தில் செயல்படும்   கனரா  வங்கி  ஊரக ...

Image Unavailable

ஈரோடுமாவட்டத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு

30.Mar 2017

தமிழகம்  முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வரும் 73 பேர், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் ஈரோடு  ...

Image Unavailable

ஈரோடு மாநகராட்சியில் 97 சதவீதம் வரிவசூல்

30.Mar 2017

நிதி ஆண்டு  இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 97 சதவீத வரிவசூலை எட்டும் வகையில் பணிகள் ...

Image Unavailable

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி

30.Mar 2017

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி நாளை  (சனிக்கிழமை) ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ...

DSC 7125 copy

நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு பண்ணையில் அசோலா விதைகள் வளர்ப்பு முறையை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். தொடங்கி வைத்தார்.

30.Mar 2017

     நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு பண்ணையில் இன்று அசோலா விதைகள் வளர்ப்பு முறையை மாவட்ட கலெக்டர்  ...

30a

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டைகள் கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்கள்

30.Mar 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள்  நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2017-2018 - ஆம் ...

karatha  photo no 3

ஈரோட்டில் வீரர்களுக்கு கரோத்தே தகுதி பட்டை களை எஸ்.பி வழங்கினார்

29.Mar 2017

   ஈரோடு. மார்ச் 30- ஈரோடு மாவட்ட புதோகாய் கராத்தே  பயிற்சி பள்ளி சார்பில் போட்டி தேர்வு,கராத்தே வீரர் ஆர்.வி.டி. மணி பிறந்த நாள் ...

DSC 0285

கோவை யுவபாரதி பள்ளி மாணவிக்கு விருது

29.Mar 2017

கோவையை சேர்ந்த தர்ஷினி என்கிற இளம் ஸ்கேட்டிங் சாம்பியனுக்கு நட்சத்திர விருது வழங்கும் விழாவில் விளையாட்டு பிரிவில் மிகவும் ...

erodr amman college -  sp - photo no2

ஈரோடு மாவட்ட எஸ்.பி எழுதிய மகத்தான மகளிர் குருந்தகடு வெளியீடு

29.Mar 2017

ஈரோடுபெரிய மாரியம்மன்,சின்ன மாரியம்மன்கோயில் பண்டிகை கடந்த ஓரு வாரமாக சிறப்பாக கொண்டடப்பட்டு வருகின்றது. பண்டிகையை யொட்டி ...

Pix 1 - Int l Conf on Global Mental Health Amrita Univ

கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் மனநலம் குறித்த சர்வதேச மாநாடு

29.Mar 2017

உலகளாவிய மனநலம் குறித்து அமிர்தா பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிபுணர்கள் ...

29ooty-1

ஊட்டி நியூ எரா பள்ளியில் 28-வது ஆண்டு விழா

29.Mar 2017

ஊட்டியில் பஹாய் சென்டர் மூலம் நடத்தப்பட்டு வரும்  நியூஎரா பள்ளியின் 28_வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: