முகப்பு

திண்டுக்கல்

8 dglmarket

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் 200 புதிய கடைகள் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்கவும் முடிவு

8.Nov 2019

திண்டுக்கல், - திண்டுக்கல் காந்தி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் பிரச்சனைக்கு மாநகராட்சி சார்பில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த ...

5 natham news

நத்தம் அருகே திறந்த வெளி கிணறு- நீதிபதிகள் முன்னிலையில் மூடப்பட்டது

5.Nov 2019

 நத்தம்--  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது மந்தைகுளத்துப்பட்டி கிராமம்.. இங்கு திறந்த ...

3 ambulance baby

நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண்குழந்தை

3.Nov 2019

நத்தம், - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியைச் சேர்ந்தவர் கருப்பையா (25).கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா(20). நேற்று ...

1 dglbaby1

தொடர்கிறது பெற்றோர்களின் அலட்சியம்... திண்டுக்கல்லில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

1.Nov 2019

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.திண்டுக்கல் பொன்மாந்துரை ...

30 Natham Rain

நத்தம் பகுதியில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

30.Oct 2019

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ...

28 dgltrain

விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் மக்கள் திண்டுக்கல் பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

28.Oct 2019

திண்டுக்கல், - தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு ஒரே நேரத்தில் மக்கள் திரும்பியதால் திண்டுக்கல் பஸ் நிலையம் மற்றும் ரெயில் ...

23 dgltshirt

திண்டுக்கல்லில் 10 பைசாவிற்கு டி_ஷர்ட் வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்

23.Oct 2019

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் 10 பைசாவிற்கு டி_ஷர்ட் வாங்க அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பரபரப்பான ...

3 gramasaba gudam

நத்தம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

2.Oct 2019

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகே லிங்கவாடி ஊராட்சியில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு  சிறப்பு கிராமசபை கூட்டம் ...

30 pramalatha vijakanth

தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்துவரும் தி.மு.கவிற்கு பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் ஒட்டன்சத்திரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

30.Sep 2019

 ஒட்டன்சத்திரம் -ஒட்டன்சத்திரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ...

24 dglgang

திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 7 பேர் கொண்ட கும்பல் கைது

24.Sep 2019

  திண்டுக்கல், -திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய நெல்லையை சேர்ந்த 7 பேர் கொண்ட ரவுடிக்கும்பலை போலீசார் கைது செய்து ...

20 snake

நத்தம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

20.Sep 2019

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூசாரிபட்டியில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே மலைப்பாம்பு ஒன்று ...

18 natham visvanathan

ஸ்டாலின் உதயநிதி மகனை வைத்து சிறுவர் அணி ஒன்று ஆரம்பிக்கலாம் கழக அமைப்பு செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் கடும் தாக்கு

18.Sep 2019

திண்டுக்கல் -திமுக தலைவர் ஸ்டாலின் உதய நிதி மகனை வைத்து சிறுவர் அணி ஒன்றை ஆரம்பிக்கலாம் என கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் ...

12 dglyoga

கின்னஸ் சாதனை முயற்சிக்காக ஆணிப்படுக்கையில் 100 ஆசனம் செய்து அசத்திய கல்லூரி மாணவர்

12.Sep 2019

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் ஆணிப்படுக்கையில் 100 ஆசனம் செய்து அசத்திய கல்லூரி மாணவருக்கு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் ...

10 dglchild

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் சிசு கொன்று புதைப்பு?

10.Sep 2019

திண்டுக்கல், - திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மண்ணில் புதைந்த நிலையில் இறந்து கிடந்த பெண் சிசுவின் உடலைக் கைப்பற்றி போலீசார் ...

4 dglganesh

திண்டுக்கல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பதட்டம் _ போலீஸ் குவிப்பு

4.Sep 2019

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.திண்டுக்கல் குடை...

3 dglkovil

நிலக்கோட்டையில் வேப்பமரத்தில் பால் வடிந்ததாக பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி சென்றனர்

3.Sep 2019

திண்டுக்கல். - திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 40 அடி உயரம் கொண்ட ...

3 dglganesh

திண்டுக்கல் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

2.Sep 2019

திண்டுக்கல், -திண்டுக்கல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு  சிறப்பு பூஜைகள் ...

25 dglganesh

திண்டுக்கல் அருகே சதுர்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

25.Aug 2019

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே சதுர்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக ...

23 dglkovil

திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு

23.Aug 2019

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் ...

15 kodaikanal

உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி

15.Aug 2019

கொடைக்கானல்- கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: