முகப்பு

விளையாட்டு

Image Unavailable

சர்வதேச செஸ் போட்டி: ஆனந்துக்கு 2 வது இடம்

3.Mar 2013

ஜூரிச், மார்ச். - 4 - ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் கடைசி சுற்றில் ரஷ்யாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி 2 வது இடத்தைப் ...

Image Unavailable

ஹைதராபாத் டெஸ்ட்: திடீர் டிக்ளேர் செய்த கிளார்க்கின் முடிவு துணிச்சலானது: கவாஸ்கர்

3.Mar 2013

ஹைதராபாத்: மார்ச், - 4 - ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்த நிலையில் ...

Image Unavailable

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஐதராபாத்தில் இன்று டெஸ்ட்

1.Mar 2013

  ஐதராபாத், மார்ச். 2 - கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ...

Image Unavailable

ஜெர்மன் பேட்மிண்டன்: ஆனந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

28.Feb 2013

  புதுடெல்லி, மார்ச். 1- ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந் திய வீரர் ஆனந்த் பவார் வெற்றி பெற் று ...

Image Unavailable

தோனி 6-வது வீரராக களம் இறங்குவது நல்லது

28.Feb 2013

  புதுடெல்லி, பிப். 28 - தோனி 6-வது வீரராக களம் இறங்குவ து இந்திய அணிக்கு நல்லது என்று இந் திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ...

Image Unavailable

ஒரு நாள்: மே.இ.தீவு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

27.Feb 2013

  கிரனேடா, பிப். 28 - ஜிம்பாப்வே  அணிக்கு எதிராக கிரனேடா தீவில் நடைபெற்ற 3 -வது ஒரு நா ள் போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக் கெட் ...

Image Unavailable

டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியை சமன் செய்த தோனி

26.Feb 2013

  சென்னை, பிப்.27 - ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணிக்கு நேற்று 21​வது வெற்றி கிடைத்தது. ...

Image Unavailable

சென்னை முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

26.Feb 2013

  சென்னை, பிப். 27 - ​​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தியா​ ஆஸ்திரேலியா ...

Image Unavailable

சச்சின் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்

26.Feb 2013

  கொழும்பு, பிப். 23  - சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என் று இலங்கை கிரிக்கெட் அணியின் ...

Image Unavailable

சச்சினின் சாதனையை முறியடித்த தோனி

26.Feb 2013

  சென்னை, பிப். 26 -  சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ் திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ் டில் 224 ரன் எடுத்ததன் மூலம் டெண்டு ல்கரின் ...

Image Unavailable

சென்னை டெஸ்ட்: வெற்றியின் விழிம்பில் இந்திய அணி

26.Feb 2013

  சென்னை, பிப். 26 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது கிரிககெட் டெஸ்ட் போட்டியில் இந்திய  அணி ...

Image Unavailable

சென்னை டெஸ்ட்: கோலி சதம் - தோனி இரட்டை சதம்​

24.Feb 2013

  சென்னை, பிப்.25 - சென்னையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான ...

Image Unavailable

தெண்டுல்கரின் சோகம் தொடர்கிறது

24.Feb 2013

  சென்ன.பிப்.25 - சென்னை டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடிய சச்சின் நேற்று  சதம் எடுப்பார் என்று ...

Image Unavailable

சென்னை டெஸ்ட்: சரிவை தடுத்து நிறுத்தினார் சச்சின்

23.Feb 2013

  சென்னை, பிப்.24 - இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சின் இரண்டாது நாளில் ஆஸ்திரேலியா 380 ரன்களை ...

Image Unavailable

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்

22.Feb 2013

  சென்னை, பிப்.23 - சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் அசத்தலாக ...

Image Unavailable

பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிடிக்கு இடம்

22.Feb 2013

  கராச்சி, பிப். 23 - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிக்கான அணியில் மூத்த வீரரும், அதிரடி வீரரு மான சாகித் அப்ரிடி மீண்டும் இடம் பெற்று ...

Image Unavailable

ஹர்பஜன் சிங்கிற்கு 100-வது டெஸ்ட்

21.Feb 2013

  சென்னை, பிப். 22 -  இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழ ற் பந்து வீரரான ஹர்பஜன் சிங் 100 -வ து டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு ...

Image Unavailable

2-வது ஒரு நாள்: இங்கி., 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

20.Feb 2013

  நேப்பியர், பிப். 21 - நியூசிலாந்து அணிக்கு எதிராக நேப்பிய ரில் நடைபெற்ற 2 - வது ஒரு நாள் கிரி க்கெட்  போட்டியில் இங்கிலாந்து அணி 8 ...

Image Unavailable

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்: வார்னர் பங்கேற்பாரா?

20.Feb 2013

  சென்னை, பிப். 21 - இந்திய அணிக்கு எதிராக நடக்க இருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ...

Image Unavailable

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி

20.Feb 2013

  சென்னை, பிப். 21 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். ...

இதை ஷேர் செய்திடுங்கள்: