முகப்பு

விளையாட்டு

Image Unavailable

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

26.Dec 2011

  மெல்போர்ன், டிச. - 26 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் ...

Image Unavailable

பாண்டிங்கை கட்டுப் படுத்தினால் ஆஸி.யை வென்று விடலாம் - கபில்தேவ் பேட்டி

26.Dec 2011

புதுடெல்லி, டிச. - 25 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிக்கி பாண்டிங்கை கட்டுப் படுத்தினால் ஆஸி.அணியை வென்று விடலாம் ...

Image Unavailable

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அனைத்து வீரர்களும் உடல் தகுதி ஜாஹிர்கான் ஆடுவார் - தோனி பேட்டி

26.Dec 2011

  மெல்போர்ன், டிச. - 25 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடக்க இருக்கும் முத லாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு அனைத்து ...

Image Unavailable

ஆஸ்.,க்கு எதிரான டெஸ்ட்: ஜாஹிர்கான் தகுதி பெறுவாரா?

23.Dec 2011

  புதுடெல்லி, டிச. 23 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த வாரம் மெல்போர்னில் துவங்க இருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ...

Image Unavailable

துப்பாக்கி சுடும் வீரர் பிந்த்ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

22.Dec 2011

புதுடெல்லி, டிச. - 22 - இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. 1954 -ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 ...

Image Unavailable

வ.தேசத்திற்கு எதிரான 2 - வது டெஸ்ட் பாக். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

22.Dec 2011

மிர்பூர், டிச. - 22 - வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெ ஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் ...

Image Unavailable

ரோகித் சர்மாவுடன் போட்டி இல்லை விராட் கோக்லி மனம் திறந்த பேட்டி

21.Dec 2011

கான்பெரா, டிச. - 21  -  ரோகித் சர்மாவுடன் போட்டி இல்லை என்று இந்திய அணியின் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோக்லி ...

Image Unavailable

2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 470 ரன் குவிப்பு வங்கதேச அணி திணறல்

21.Dec 2011

  மிர்பூர், டிச. - 21 - வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடைபெற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் ...

Image Unavailable

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி நிதான ஆட்டம் டெளபீக் உமர் சதம்

20.Dec 2011

மிர்பூர், டிச. - 20  - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்று வரும் 2-வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-வது ...

Image Unavailable

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி இலங்கை அணியை எளிதாக சுருட்டியது

19.Dec 2011

  செஞ்சுரியன், டிச. - 19  - இலங்கை அணிக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ...

Image Unavailable

உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

19.Dec 2011

புதுடெல்லி, டிச.- 19 - உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி ...

Image Unavailable

சச்சினுக்கு பாரத ரத்னா விருது மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்

19.Dec 2011

மும்பை, டிச. - 19 - இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க ...

Image Unavailable

முதலாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

18.Dec 2011

  செஞ்சுரியன், டிச. 18 - இலங்கை அணிக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ...

Image Unavailable

முதலாவது டெஸ்ட்: தெ.ஆ. அணி நிதான ஆட்டம்

17.Dec 2011

  செஞ்சுரியன், டிச. 17 - இலங்கை அணிக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. அணி ...

Image Unavailable

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்

17.Dec 2011

  புதுடெல்லி, டிச. 17 - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக் கு விரைவில் பாரத ரத்னா விருது வழங்கப்பட ...

Image Unavailable

டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும்: டிராவிட்

16.Dec 2011

  கான்பெரா, டிச. 16 - ஒரு நாள் போட்டிகளைக் குறைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ...

Image Unavailable

கிரிக்கெட் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 180 ரன்

16.Dec 2011

  செஞ்சுரியன்,டிச. 16 - தெ.ஆ.வுக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வரும் முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ...

Image Unavailable

பைக் ரேஸ் பந்த்தயத்தால் பறிபோன பாதசாரியின் உயிர்

15.Dec 2011

  சென்னை, டிச.15 - விளையாட்டுக்காக பைக் ரேஸ் நடத்தி பல லட்சம் பந்தயம் கட்டி சாலையில் வேகமாக பைக் ரேஸ் விளையாடியவர்களால் ஏற்பட்ட ...

Image Unavailable

விளையாட்டுகளை ஊக்குவிக்க ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துவக்கம்

15.Dec 2011

  சென்னை, டிச.15​- பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக சென்னையில் மிக பழமைவாய்ந்த கிளப் சார்பில் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ...

Image Unavailable

டெஸ்ட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்: ரோகித்

14.Dec 2011

  சென்னை, டிச. 14 -  இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் மிடில் ஆர்டர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: