முகப்பு

திருச்சி

Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 88.08 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி

12.May 2017

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18,737 மாணவ மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 8063 பேரும் 10674 ...

Nagapattinam 2017 05 10

நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டபணிகள் : கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டார்

10.May 2017

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டபணிகளை மாவட்ட ...

Thanjai 2017 05 10

மணிக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.46,67,541 மதிப்பீட்டில்அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

10.May 2017

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மணிக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் ...

Thiruvarur 2017 05 10

திருவாரூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

10.May 2017

திருவாரூர் மாவட்டத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 27,755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

10.May 2017

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 ...

karur 2017 05 10

கரூர் மாவட்டத்தில் ஏரி,குளங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கும் பணி : கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்

10.May 2017

கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை குடிமராமத்து செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வண்டல்மண், சவுடு, களிமண் போன்றவைகளை வேளாண் ...

Puthukottai 2017 05 07

இலுப்பூர் பேரூராட்சியில் பொது மக்களுக்கு புதிதாக 532 வீடுகள் கட்டப்படவுள்ளது : அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தகவல்

7.May 2017

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நகராட்சி நிர்வாகம் ...

Vetharaniyam 2017 05 07

வேதாரண்யம் அருகே செம்போடையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

7.May 2017

வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் தேத்தாகுடி யிலிருந்து ஈரவாய்க்கால் வரை உள்ள குறுகலான தார்சாலைகள் அகலப் படுத்தி மேம்பாடு ...

Image Unavailable

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் மே 9 - 13ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாம்

7.May 2017

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் நாளை (மே 9-ம்) தேதி முதல் 13-ம் தேதிவரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்க ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் : கலெக்டர் டாக்டர். பழனிசாமி தகவல்

7.May 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் ...

Karur 2017 05 07

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கிட சிறப்பு முகாம் : கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

7.May 2017

வேளாண் நோக்கத்திற்காகவும், மண்பாண்டம் செய்வதற்காகவும் வீடுகளுக்கு பயன்படுத்திடவும், விலையில்லாமல் பொதுமக்களுக்கு மண் ...

Thanjai 2017 05 04

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

4.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...

Trichy 2017 05 04

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : மாநில தேர்தல் ஆணையர் மாலிக்பெரோஸ்கான் தலைமையில் நடந்தது

4.May 2017

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வளர்ச்சித்துறை ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

4.May 2017

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் : மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா தகவல்

4.May 2017

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் ...

Nagai 2017 05 02

வேதாரண்யம் நகராட்சியில் 400 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி தொடங்கும் ஆணைகள் அமைச்சர் மணியன் வழங்கினார்

2.May 2017

வேதாரண்யம் நகரம், ஸ்வஸ்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் ...

Trichy 2017 05 02

திருச்சி மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் பேருந்து நிழற்குடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு : அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி துவக்கி வைத்தனர்

2.May 2017

திருச்சி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் அவர்களின் தொகுதி உள்ளுர் வளர்ச்சி நிதியிலிருந்து புதியதாக ...

Thanjai 2017 05 02

தஞ்சாவூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது

2.May 2017

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ...

Puthukottai 2017 05 02

பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப்பணிகள் விரைவில் மேற்கொள்ளபடும் : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல்

2.May 2017

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ...

Puthukottai 2017 05 02

பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப்பணிகள் விரைவில் மேற்கொள்ளபடும் : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல்

2.May 2017

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ...

இதை ஷேர் செய்திடுங்கள்: