முகப்பு

திருச்சி

Image Unavailable

தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகைக்கான ரூ 4.01 கோடி நிதி : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒதுக்கீடு

2.Feb 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா 2016-17 திட்டத்தின் கீழ் ராபி ஐஐ நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டு ...

pro nagai

நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

2.Feb 2018

நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ...

Image Unavailable

கும்பகோணம் நகராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தகவல்

1.Feb 2018

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி உடனிகழ் தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ...

pro nagai

கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

1.Feb 2018

 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ...

Image Unavailable

அரியலூர் மாவட்டம், இடங்கண்ணி கிராமத்தில் பொதுமக்கள் சிறப்பு முகாம் : முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமையில் நடந்தது

31.Jan 2018

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்

25.Jan 2018

 நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட கலெக்டர் ...

pro Ariyalur

அரியலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நடந்தது

25.Jan 2018

 அரியலூரில் தேசிய வாக்காளர் தினவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நேற்று (25.01.2018) ...

pro thanjia

தஞ்சாவூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்

25.Jan 2018

தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று ...

pro pmb

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு விசுவகுடி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

21.Jan 2018

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் தண்ணீர் ...

pro try

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு

21.Jan 2018

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் இன்று (21.01.2018) காலை 9.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக ...

pro pmb

வேப்பூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் : கலெக்டர் வே.சாந்தா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

17.Jan 2018

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்; ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ...

Pro Ariyalur

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் ஆய்வு

17.Jan 2018

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய ...

pro nagai

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா கலைவிழா : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பங்கேற்பு

17.Jan 2018

நாகப்பட்டினம் புதிய கடற்கரை வளாகத்தில் சுற்றுலாத்துறை, ரோட்டரி சங்கம் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை மேம்பாட்டுக்குழு ...

pro try

லால்குடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் : கலெக்டர் கு.ராசாமணி.உத்தரவு

9.Jan 2018

திருச்சி மாவட்டம், லால்குடி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கலெக்டர் கு.ராசாமணி ...

pro thiruvarur

வலங்கைமான் வட்டம் தொழுவூரில் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் கனிணி ஆய்வகம், மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் திறந்து வைத்தார்

9.Jan 2018

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தொழுவூரில் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் கனிணி ஆய்வகம், மின்னியல் மற்றும் ...

pro nagai

செம்பனார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு

9.Jan 2018

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் : அமைச்சர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

7.Jan 2018

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ...

pro thiruvarur

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கனிணிகள் : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

7.Jan 2018

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 2076 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்து 80 ஆயரத்து 120 ...

pro pm

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் : அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா தலைமையில் நடந்தது

5.Jan 2018

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து ஆலத்தூர், பெரம்பலூர்,...

இதை ஷேர் செய்திடுங்கள்: