முகப்பு

விருதுநகர்

vnr news

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் இசைபட்டயம் வழங்கும் விழா!

22.Aug 2017

 விருதுநகர்.-ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் இசைப்பள்ளி சார்பில்  பரதநாட்டியம்,  வீணை,  வயலின்,  மிருதங்கம்  ...

vinayagar

இடையூறு ஏற்ப்படாத வகையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் - டி.எஸ்.பி. வேண்டுகோள்

20.Aug 2017

பாலையம்பட்டி -     அருபுக்கோட்டையில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வருகிற ...

vnr news

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா!

20.Aug 2017

  விருதுநகர்.ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 30வது  பட்டமளிப்பு விழா  கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன்  ...

vnr news

சுதந்திரதினவிழா எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றி மரியாதை

15.Aug 2017

சாத்தூர், - சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தூர் அருகே ஆலங்குளம்அரசு மேல்நிலைப்பள்ளியில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை ...

vnr news

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் விழாவை மாவட்ட கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார்

11.Aug 2017

  விருதுநகர்  - விருதுநகர் மாவட்டம்  மீசலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை (10.08.17) முன்னிட்டு ...

vnr news

மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மாவட்ட மரவெட்டு குழுக்கூட்டத்தின் அனுமதி பெற்று அகற்றப்பட வேண்டும் கலெக்டர் சிவஞானம் தகவல்

9.Aug 2017

 விருதுநகர் .-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைக்கிராமம் உள்ள பகுதிகளில், மாவட்ட மரவெட்டு (நெறிப்படுத்துதல்) குழுக் ...

vnr news

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்.

8.Aug 2017

 - விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை முழு தேங்காய் பாலிதார் திருமண மண்டபத்தில் மூன்றாவது தேசிய கைத்தறி ...

vnr news

மணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்.

7.Aug 2017

    விருதுநகர்.-விருதுநகர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இல்ல வளகாத்தில் தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் பதிவு ...

vnr news

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆய்வு

6.Aug 2017

விருதுநகர் -விருதுநகர்; மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தங்;கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் ...

vnr news

மாவட்ட வருவாய் அலுவலர் சி முத்துக்குமரன் தலைமையில் செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்

4.Aug 2017

 மாவட்ட வருவாய் அலுவலர்  சி முத்துக்குமரன்   தலைமையில்  செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் விருதுநகர் ...

mla news

குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

3.Aug 2017

 ராஜபாளையம் -ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்புறங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும் மற்றும் ...

vnr news

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாழ்க்கை சாதனைகளை புகைப்படங்களாக தாங்கிய ரதம் ராஜபாளையம் வருகை

1.Aug 2017

ராஜபாளையம், - பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ...

srivilliputhur

ஸ்ரீவி. கலசலிங்கம் தொழிற்நுட்பக் கல்லூரி 5வது பட்டமளிப்பு விழா!

31.Jul 2017

 விருதுநகர்.-ஸ்ரீவி. கலசலிங்கம்  தொழிற்நுட்பக்கல்லூரியின்  5 வது பி. இ  பட்டமளிப்பு  விழா  கலசலிங்கம்  ...

raja

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

30.Jul 2017

ராஜபாளையம் -     மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு.வெற்றி பெறும் ...

vnr news

திருவில்லிபுத்தூர் ஆண்டாள்திருக்கோவில் திருஆடிபூரத்தேரோட்ட விழா

27.Jul 2017

   விருதுநகர்  -விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் ...

vnr

புதிய நவீன ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

23.Jul 2017

 விருதுநகர்  -விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன்  தலைமையில், பால் மற்றும் பால்பண்ணை ...

vnr news

ஸ்ரீவி. கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா

21.Jul 2017

விருதுநகர்.-அருள்மிகு  கலசலிங்கம்  மருந்தாக்கியல்  கல்லூரியின் ஆண்டு விழா  மற்றும்  பட்டமளிப்பு விழா கலசலிங்கம்  ...

srivi

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி “உட்காரும் திண்ணை”ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலை கட்டடத்துறை மாணவர்கள் சாதனை!

19.Jul 2017

  விருதுநகர். -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி. எம். பிரியதர்சினி,  பி. சாந்தினி பிரபா,   கே.  சுபாமீனு,  எஸ். இராஜபிரபு ஆகிய ...

vnr news

வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர்களுக்கு .நிதியுதவி கலெக்டர் சிவஞானம், வழங்கினார்.

17.Jul 2017

  விருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ...

vnr news

கலெக்டர் சிவஞானம், தலைமையில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம்

16.Jul 2017

விருதுநகர் .-மாணவிகள் எந்த ஒரு செயலையும், முழுமையாக தெரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானிகள் சாதனை

உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

குழந்தைக்கு எமன்

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.