முகப்பு

உலகம்

irma 2017 09 11

புளோரிடாவில் மிதக்கும் குடியிருப்புகள் இருளில் தவிக்கும் பொதுமக்கள்

11.Sep 2017

மியாமி: இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை ...

06chskomigrants 2017 09 11

மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் சண்டை நிறுத்தம் அறிவிப்பு

11.Sep 2017

மியான்மர்: மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கு உதவும் வகையில், சண்டையை நிறுத்திக் ...

trump1

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இர்மா புயல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பகுதியாக டிரம்ப் அறிவிப்பு

11.Sep 2017

புளோரிடா: கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவை தாக்கிய இர்மா  புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டுச் ...

irma storm Cuba 2017 9 10

கியூபாவை புரட்டிப் போட்ட இர்மாசூறாவளி

10.Sep 2017

கியூபா : அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கியூபாவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி, புளோரிடாவை ...

north-korea 2017 9 10

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மீது மின்காந்த அலை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்

10.Sep 2017

பியாங்கியாங் : அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் மீது மின் காந்த அலை (எலெக்ட்ரோ மேக்னடிக்) தாக்குதல் நடத்த வடகொரியா ...

irma storm us 2017 9 10

அமெரிக்காவை அச்சுறுத்தும் இர்மா புயல்: 60 லட்சம் பேர் வெளியேற்றம் மியாமி நகரம் வெறிச்சோடியது

10.Sep 2017

புளோரிடா : கரீபியன் தீவு, கியூபாவை சூறையாடிய இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது. முன்னெச்சரிக்கை ...

15 militants killed 2017 9 10

ஈராக் ராணுவ தாக்குதலில் 15 தீவிரவாதிகள் பலி

10.Sep 2017

பாக்தாக் : ஈராக்கில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியா யினர்.ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள ...

Muslims asylum 2017 9 10

மியான்மரில் வன்முறை வெடித்த 15 நாட்களில் 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம்

10.Sep 2017

மியான்மர் : மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக 15 நாட்களில் 3 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ...

ROHINGYA 2017 09 09

3 லட்சமாக உயர்ந்தது வங்காள தேசத்திற்குள் நுழைந்த ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபை தகவல்

9.Sep 2017

காக்ஸ்பசார் (வங்காளதேசம்): கிட்டத்தட்ட 3,00,000 ரோஹிங்கியாக்கள் இதுவரை வங்காளதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று ஐநா சபை கூறியுள்ளது....

vadakoria

வடகொரியா உருவாகி 69 ஆண்டுகள் நிறைவு: அணு ஆயுதங்களை அதிகரிப்போம் என வடகொரியா ஊடகம் மிரட்டல்

9.Sep 2017

பியாங்யாங்: வடகொரியா உருவான தினத்தையொட்டி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் அணுஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் என ...

Wor - Aung San Suu 2017 09 09

ஆங்சாங் சூகியின் அமைதிக்கான நோபல் பரிசு திரும்ப பெறப்படாது நோபல் இன்ஸ்டிட்யூட் அறிவிப்பு

9.Sep 2017

கோபன்ஹேகன்: மியான்மர் அரசியல் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு திரும்ப பெறப்படாது என்று நோபல் ...

Nawaz Sharif 2017 7 10

தகுதி நீக்கத்தை எதிர்த்து முறையீடு: நவாஸ் ஷெரிப் மனு மீது 12-ம் தேதி விசாரணை

9.Sep 2017

இஸ்லாமாபாத்: பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நவாஸ் ஷெரிப் ...

Nawaz-Sharif 2017 09 09

‘பனாமா கேட்’ ஊழல் புகார்: பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் மீது 4 ஊழல் வழக்குகள் பதிவு

9.Sep 2017

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மீது 4 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஊழல் புகார் பாகிஸ்தான் ...

Wor - Thailand woman arrest 2017 09 09

தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த கில்லாடி பெண் கைது

9.Sep 2017

பாங்காக்: தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்து கல்தா கொடுத்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டாள்.ஆண் வரதட்சணை ...

Wro - Former US Presidents 2017 09 09

"ஹார்வே" புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக நிதி திரட்டும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் !

9.Sep 2017

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய "ஹார்வே" புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதற்காக ...

irma 2017 09 08

புளோரிடாவை நோக்கி நகரும் 'இர்மா புயல்' : அடைக்கலம் தேடி 50 லட்சம் பேர் இடப்பெயர்வு

9.Sep 2017

வாஷிங்டன்: கரீபியன் தீவுகளை தாக்கிவிட்டு அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவை நோக்கி வருகிறது இர்மா புயல் காரணமாக ...

irma 2017 09 06

இர்மா புயல் எதிரொலி: அமெரிக்க மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

9.Sep 2017

நியூசிலாந்து: அமெரிக்காவை இர்மா புயல் தொடர்ந்து மிரட்டுகிறது. இதனால் அங்கு 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் ...

MEXICO-QUAKE 2017 09 09

மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

9.Sep 2017

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.8.1 ரிக்டர் அளவில்...மெக்சிகோ ...

irma 2017 09 08

கரீபியன் தீவுகளை சூறையாடிய இர்மா புயலுக்கு 14 பேர் பலி - அமெரிக்க அணு உலைகள் மூடல்

8.Sep 2017

கரீபியன்: கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு...

Putin 2017 6 8

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்: புடின் அறிவுரை

8.Sep 2017

விளாடிவாஸ்டாக்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை  தணிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவுரை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

உருகாத ஐஸ்கிரீம்

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.