முகப்பு

உலகம்

hafizsaeed 2017 11 22

ஹபீஸ் சயீதை கைது செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்

25.Nov 2017

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் ...

Egypt 2017 11 25

எகிப்து மசூதியில் தீவிரவாத தாக்குதல்: இந்தியா கண்டனம்

25.Nov 2017

புதுடெல்லி: எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 270 பேர் உயிரிழந்ததற்கு இந்தியா கண்டனம் ...

PAKISTANISLAMISTRALLY 2017 11 25

இஸ்லாமிய பேரணியை கலைக்க பாகிஸ்தானிய காவல்துறை நடவடிக்கை

25.Nov 2017

இஸ்லாமாபாத்: தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியை இணைக்கும் வகையில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டிருந்த இஸ்லாமியக் குழு ...

trump1

எகிப்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது: டிரம்ப்

25.Nov 2017

வாஷிங்டன்: தீவிரவாதிகளின் காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

trump

2017-ம் ஆண்டின் சிறந்த மனிதராக டிரம்ப் அறிவிக்கப்படவில்லை: டைம்ஸ் பத்திரிகை

25.Nov 2017

வாஷிங்டன்:  அதிபர் டிரம்ப் கூறியது போல் 2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த மனிதராக அவர் அறிவிக்கப்படவில்லை என்று டைம்ஸ் பத்திரிகை ...

death 2017 11 24

எகிப்து நாட்டில் நிகழ்ந்த பயங்கரம்: மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 155 பேர் பலி

24.Nov 2017

கெய்ரோ: எகிப்து நாட்டு மசூதி ஒன்றில் தொழுகையின் போது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 155 பேர் ...

H-1 B visa 2017 04 14

எச்1-பி விசாவிற்கான ஊதிய வரம்பு உயர்வால் இந்திய ஐ.டி நிறுவனங்கள் கலக்கம்

24.Nov 2017

நியூயார்க்,  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எச்1-பி விசா பெறுவதற்கான குறைந்த பட்ச ஊதிய வரம்பை ...

Hafiz Saeed 2017 7 2

ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர்: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

24.Nov 2017

வாஷிங்டன்,  லஷ்கர் இ - தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர் என்று அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின்...

erak 2017 11 24

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வசமுள்ள கடைசிப் பகுதியை நோக்கி ஈராக் படை முன்னேறுகிறது

24.Nov 2017

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஸின் வசமுள்ள கடைசிப் பகுதியை கைப்பற்ற அந்நாட்டு அரசுப் படை வேகமாக முன்னேறி வருகிறது.இதுகுறித்து ஈராக் ...

PAKISTAN-MILITANTSI 2017 11 24

தீவிரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

24.Nov 2017

புதுடெல்லி: தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்யும் பாகிஸ்தானின் முடிவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் ...

Hafiz Saeed 2017 7 2

ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர்: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

24.Nov 2017

வாஷிங்டன்: லஷ்கர் இ - தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர் என்று அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் ...

white house 2017 11 18

வடகொரியா கப்பல்கள் - சீன நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

23.Nov 2017

வாஷிங்டன், வடகொரியா கப்பல்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு நேற்று புதிய பொருளாதார தடை ...

Emerson 2017 11 23

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராகிறார் எம்மர்சன் நங்கக்வா

23.Nov 2017

ஹராரே, நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து ராபர்ட் முகாபே விலகினார். இதையடுத்து, முன்னாள் துணை அதிபர் ...

Ship 2017 04 05

44 ஊழியர்களுடன் கடலில் மூழ்கிப் போன அர்ஜெண்டினா கப்பலைத் தேட ரஷ்யா உதவி

23.Nov 2017

அர்ஜெண்டினா, தென் அட்லாண்டிக் கடலில் 44 ஊழியர்களுடன் காணாமல் போன அர்ஜெண்டினாவின் நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ரஷ்யா கை ...

YEMEN 2017 11 23

ஏமன் எல்லைகளைத் திறக்க சவுதி அரசு சம்மதம்

23.Nov 2017

ரியாத், ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஏமன் எல்லையைத் திறக்க ஏமன் - சவுதிப் படைகள் முடிவு ...

British cat 2017 11 23

பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் எலி பிடிக்கும் பூனைக்கு அதிகரிக்கும் ரசிகர்கள்

23.Nov 2017

அம்மான், ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.தற்போது, ...

hafizsaeed 2017 11 22

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து பாக். கோர்ட்டால் விடுவிப்பு

22.Nov 2017

லாகூர்: 2008 மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் வீட்டு சிறைவில் ...

uiopng 2017 11 22

அதிபர் முகாபே ராஜினாமா எதிரொலி ஜிம்பாப்வே மக்கள் தெருக்களில் கூடி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்

22.Nov 2017

ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் ...

Aung San Suu Kyi 2017 09 14

ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மர் அழைத்து வர பேச்சுவார்த்தை நடப்பாதாக ஆங் சான் சூகி தகவல்

22.Nov 2017

மியான்மர்: ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மியான்மர் அரசு ...

ranil 2017 11 21

விசாரணை குழு முன்பு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆஜர்

21.Nov 2017

கொழும்பு: பங்கு பத்திர மோசடி தொடர்பான வழக்கில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில்  விசாரணை குழு முன்பு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொழுப்பை தடுக்கும்

1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

சீறிப்பாயும் சிறுத்தை

ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என வேகமாக ஓடும் திறன் கொண்டது சிறுத்தை. இந்த வேகத்திற்கு காரணம் அதன் உடலமைப்பு, வால் பகுதி, இதயம், பெரிய நுரையீரல் ஆகியவையாம். மேலும், அதன் வளையும் தன்மை கொண்ட முதுகுத் தண்டும், தட்டையான விலா எலும்பும். இவை இரண்டும் கால்களை வேகமாக இயக்க செய்ய உதவுகின்றன.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

பகவதி அம்மன்

கொடுங்களூர் கோயிலில் உள்ள பத்ரகாளி அம்மன் எட்டு கரங்களுடன் அதி உக்கிரமாக அருள் பாலிக்கிறார். இதற்குமதுரையை எரித்த பின் கண்ணகி, உக்கிர கோலத்தில் இங்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டதை அடுத்து கண்ணகியை தன்னுள் இழுத்து, அவருக்கு முக்தி வழங்கியதால் தான் இந்த உக்கிரமாம்.

மிகவும் பெரியது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

ஒரே சூழல்

சூரியக் குடும்பத்தில் 10-வது கோளான புளூட்டோவில், பூமியில் காணப்படுவதை போல பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், புளூட்டோ போன்ற சுற்றுச் சூழல் மற்றும் சீதோஷ்ண நிலை அமைந்த வேறு சில கிரகங்களிலும் பனிக்கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

சாதனை பெண்

வரும் 2018- ம் ஆண்டில் நடைபெற உள்ள விண்வெளி பயணத் திட்டத்தின் கீழு் பங்கேற்கவுள்ள நபர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஷாவ்னா பாண்டியா உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சை தொடர்ந்து, விண்வெளி செல்லும் 3-வது இந்திய வம்சாவழி பெண் இவர்.