முகப்பு

உலகம்

trump modi

அதிபர் டிரம்புடன் மோடி சந்திப்பின்போது தீவிரவாதம்-பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

13.Jun 2017

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசும்போது தீவிரவாதத்திற்கு ...

britain 2017 06 12

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் புத்தகத்தை தின்ற ஆசிரியர்

12.Jun 2017

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு தோல்வி அடைந்ததால், தான் எழுதிய புத்தகத்தையே அதன் ஆசிரியர் தின்ற சம்பவம் ...

food 2017 06 12

உணவளிக்க தயார் என அறிவித்த ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த கத்தார்

12.Jun 2017

கத்தார், கத்தாருக்கு உணவு வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியிருப்பதற்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது.தீவிரவாதிகளுக்கு ...

trump-modi 2017 6 4

அமெரிக்க அதிபர் டிரம்பை வரும் 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்

12.Jun 2017

புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி சந்தித்து பேசுகிறார். அப்போது எச்1பி விசா ...

france  President y elections

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் மக்ரோன் கட்சி முன்னிலை

12.Jun 2017

பாரீஸ். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். ...

nawaz-sharif-xi-jinping china 2017 06 12

ஷெரீப்-ஜி-ஜின்பிங் சந்திப்பு பல முறை நடந்தது: சீனா

12.Jun 2017

பெய்ஜிங், ஷாங்கை உச்சிமாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீபம் அதிபர் ஜி ஜின்பிங்கும் பலமுறை சந்தித்து பேசினார்கள் ...

Theresa may 2017 6 11

பிரிட்டன் பார்லி. தேர்தலில் மெஜாரிட்டி இழப்பு: தெரசா மே பதவி விலகக்கோரி ஆளும் கட்சியினர் போர்க்கொடி

11.Jun 2017

லண்டன் : பாராளுமன்ற தேர்தலில் மெஜாரிட்டி இழந்ததை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரசாமே பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சியினர் ...

Erdogan 2017 6 11

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: அதிபர் எர்டோகன்

11.Jun 2017

கத்தார் : தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ...

Michel Temer 2017 6 11

தேர்தல் நிதி முறைகேடு வழக்கில் பிரேசில் அதிபர் டேமர் விடுதலை

11.Jun 2017

பிரேசிலியா : தேர்தல் நிதி முறைகேடு வழக்கில் இருந்து பிரேசில் அதிபர் டேமரை அந்நாட்டு தேர்தல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. ...

Philippines 2017 6 11

பிலிப்பைன்ஸில் கடும் சண்டை: தீவிரவாதிகள் தாக்குதலில் 13 கடற்படை வீரர்கள் பலி

11.Jun 2017

மணிலா : பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 13 கடற்படை வீரர்கள் பலியாயினர்.பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ...

nawaz-sharif-xi-jinping 2017 6 11

நவாஸ் ஷெரீப்பை சீன அதிபர் சந்திக்காதது ஏன்?- பரபரப்பு தகவல்கள்

11.Jun 2017

அஸ்தனா : இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ஒரு சாலை ஒரு பெல்ட் என்ற பாகிஸ்தான் - சீனா பொருளாதார சாலைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ள ...

trump 2017 5 28

தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை

11.Jun 2017

வாஷிங்டன் : தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை ...

shangai Modi 2017 06 10

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைந்தது: தீவிரவாதத்தை ஒழிக்க உறுப்பு நாடுகளுக்கு மோடி அழைப்பு

10.Jun 2017

ஷாங்காய், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப் பில் (எஸ்சிஓ) இந்தியா, பாகிஸ்தான் உறுப்பு நாடுகளாக இணைந்தன. இதைத்தொடர்ந்து நடந்த ...

hawaiian-pizza-sam 2017 6 10

ஹவாய் பீட்சாவைக் கண்டுபிடித்த சாம் மரணம்

10.Jun 2017

ஹவாய் :  ஹவாய் பீட்சாவைக் கண்டுபிடித்தவதரான சாம் பானோபோலோஸ் தனது 83வது வயதில் மரணமடைந்தார்.உலக அளவில் புகழ் பெற்ற பீட்சா ...

ela gandhi 2017 6 10

தென்ஆப்பிரிக்காவில் காந்தியின் பேத்திக்கு விருது

10.Jun 2017

டர்பன் : இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி ஆரம்ப காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கு தான் அவர் ...

Trump-Kim-Jong-un 2017 6 10

அதிநவீன ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியது வடகொரியா

10.Jun 2017

பெய்ஜிங் : வடகொரியா மீண்டும் புதிய வகையான ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. எதிரிகளின் போர்க் கப்பல்களைத் ...

srinivas-purinton 2017 6 10

இந்தியப் பொறியாளர் கொலை வழக்கு: அமெரிக்கர் மீது இனவெறி குற்றச்சாட்டு பதிவு

10.Jun 2017

கன்சாஸ் :  அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸைக் கொலை செய்த அமெரிக்க கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன் (51) மீது இனவெறி குற்றம் ...

terasa may 2017 6 10

பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை - ராணியிடம் உரிமை கோரினார் பிரதமர் தெரசா மே

10.Jun 2017

லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் ...

modi-nawes

கஜகஸ்தானில் நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் சந்திப்பு:பரஸ்பரம் நலம் விசாரித்தனர்

9.Jun 2017

அஸ்தானா : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கஜகஸ்தானில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்தித்துப் பேசினார். அஸ்தானாவில் ...

Somalia 2017 06 09

சோமாலிய நகரத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதலில் 61 வீரர்கள் பலி

9.Jun 2017

 புந்துலாந்து : சோமாலியாவின் புந்துலாந்து பகுதியை அல்- ஷபாப் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அப்போது நடந்த தாக்குதலில் 61 வீரர்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புற்றுநோய்க்கு தீர்வு

அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புற்றுநோயை தடுப்பது சம்மந்தமாக தொடர்ந்து ஆய்வு நடத்தியதில், புற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். உடலில் புற்றுநோய் செல் உருவானதும் அது ஒவ்வொன்றாக பிளவு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது. அவற்றில் பிளவு ஏற்படாமல் தடுத்துவிட்டால் அதன்பிறகு அந்த செல்கள் மற்ற பகுதிக்கு பரவாது. எனவே புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அந்த நோயாளி மேற்கொண்டு செல் பரவுதல் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாது. இப்போது புதிய மருந்துகள் மூலம் இந்த செல் பரவுதலை தடுத்துவிடலாம் என்று இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் டேனிப்விரிட்ஸ் கூறுகிறார்.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

வேடிக்கை பெண்

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாண்டா ஃபே ரயில் நிலையத்தின் மீது 2011 முதல் காதல் வயபட்டார். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று  கரோல் தற்போது கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜ் நீடிக்க ...

வைபரேட் மோடினை கட் செய்வது, ஸ்மார்ட்போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும் ஹேப்டிக் ஃபீட்பேக் எனும் ஆப்ஷனையும் ஆஃபில் வைப்புது மற்றும் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும்பாலான செயலிகள் நமது இருப்பிடத்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருக்கும். லொகேஷன் டிராக்கிங் சிஸ்டம் பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும் அதை ஆஃப் செய்து வைப்பது சிறப்பு.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முக பொலிவுக்கு ....

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் ஜொலிக்கும்.

நில முத்திரை

நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும்.  தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது. எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை செய்தால் சில நிமிடங்களிலேயே தூக்கம் கண்களை தழுவும்.

‘ரோபோ’ பாதிரியார்

‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கிய நிலையில், ஜெர் மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் பணி யில்  ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குவது கூடுதல் அம்சம்.ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்டின் 500-ம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் இந்த ‘ரோபோ’ பாதிரியார் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கு ‘பிளஸ்யூ -2’ என பெயர். இதில் தொடுதிரையுடன் கூடிய பெட்டி, 2 கைகள் மற்றும் 2 கண்களுடன் தலை, டிஜிட்டல் வாயும் உள்ளது. பக்தர்களை இது ஆண் மற்றும் பெண் குரலில் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது.

அந்த 6 மணி நேரம் ....

அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும்.  இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உருவாகுமாம். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கியவர்கள் நீரிழிவு, அதிகபட்ச ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் நோய்கள் ஏற்படுகிறதாம். அதன் மூலம் 2 மடங்கு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தூக்கம் குறைவதால் இருதய நோய்கள், பக்க வாதம், மூளையில் பாதிப்பு போன்றவையும் உருவாகும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கூகுள் போட்டோ

கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

வெறும் வயிற்றில் ....

காலை வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் மற்றும் குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்புகளை சாப்பிட்டால் இன்சுலின் அளவை அதிகரிக்கும். தயிர் சாப்பிட்டால் அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

இப்படியும் ஒரு ஆய்வு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 5,208 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள் மற்றும் அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்களாம். இவர்கள் தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.