முகப்பு

உலகம்

rohingya 2017 09 16

மியான்மரிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகளை எரிக்கும் ராணுவம்

16.Sep 2017

மியான்மர்: மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு தப்பி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகளை எரித்து மியான்மார் ராணுவம் தொடர் ...

London 2017 09 16

லண்டன் சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

16.Sep 2017

லண்டன்: லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.இங்கிலாந்து தலைநகர் ...

vadakoria 2017 09 16

அமெரிக்காவுக்கு இணையான ராணுவ பலத்தை அடைவதே இறுதி இலக்கு: வடகொரியா அறிவிப்பு

16.Sep 2017

பியாங்கியாங்: அமெரிக்காவுக்கு இணையான ராணுவ பலத்தை அடைவதே வடகொரியாவின் இறுதி இலக்கு என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ...

Nawaz 2017 09 16

பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்: நவாஸ் ஷெரீப் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

16.Sep 2017

இஸ்லாமாபாத்: உலக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் பலர், வருவாய்க்கு அதிகமாக சேர்த்த பணத்தை பனாமா நாட்டில் பதுக்கி ...

GUTERRES 2017 09 15

கொரிய பிரச்சினை குத்தேரஸ் வேண்டுகோள்

15.Sep 2017

நியூயார்க்: கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ ...

s4reutersmedianet 2017 09 15

ஜப்பான் மூழ்கடிக்கப்படும் அமெரிக்கா சாம்பலாக்கப்படும் வடகொரியா எச்சரிக்கை

15.Sep 2017

பியாங்கியாங்: தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும்; ...

Nawaz-Sharif 2017 09 09

ஊழல் வழக்கு விசாரணை நவாஸ் ஷெரீப்புக்கு சம்மன்

15.Sep 2017

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது பிள்ளைகள் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ...

indian doctor 2017 09 15

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கொலை

15.Sep 2017

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மனநல மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

vadakoria 2017 09 15

அமெரிக்காவின் ராணுவ தளமான குவாமை குறி வைத்து வடகொரியா ஏவுகணை சோதனை? ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

15.Sep 2017

டோக்கியோ: வடகொரியா அமெரிக்க ராணுவ தளமான குவாம்மை குறி வைத்து புதிய ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கக் கூடும் என்று ஜப்பான் ...

Abe 2017 09 15

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியைது : ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை

15.Sep 2017

டோக்கியோ: வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஜப்பான் பொறுத்துக் கொண்டிருக்காது என்று ஐப்பான் பிரதமர் ஷின்சோ அபே ...

myanmar-helpstrandedrefugees 2017 09 14 0

மியான்மர் கலவரத்தில் இருந்து தப்பி வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவும் சீக்கியர்கள்

14.Sep 2017

டெக்னாஃப்: மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடிநீர், உணவு, ...

pic4 2017 09 14

இடைஞ்சலாக உள்ள காரை நகர்த்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண் கைது

14.Sep 2017

வாஷிங்டன்: சாலையோரத்தில் தூங்கும் முதியவர் ஒருவர் தனக்கு இடைஞ்சலாக உள்ளதாக அங்கிருந்த காரை சற்று நகர்த்துமாறு கூறியதால் ...

Aung San Suu Kyi 2017 09 14

வன்முறைகள் குறித்த கேள்விகளுக்கு பயந்த சூகி ஐ. நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

14.Sep 2017

நியூயார்க்: ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து சூகி மீது நெருக்கடிகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஐ. ...

malasiya 2017 09 14

மலேசிய பள்ளியில் தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

14.Sep 2017

கோலாலம்பூர்: மலேசியாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள் என்று ...

vadakoria

பொருளாதார தடை: அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத அளவு வேதனையை சந்திக்கும் வடகொரியா எச்சரிக்கை

13.Sep 2017

ஜெனீவா: பொருளாதார தடை காரணமாக அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத அளவு கடுமையான வேதனையை சந்திக்கும் என வடகொரியா எச்சரிக்கை ...

Wor - Hope Hicks 2017 09 13

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்

13.Sep 2017

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக இருந்த அந்தோணி ஸ்காரமுச்சி 10 நாட்களில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ...

trump1

டொனால்ட் டிரம்ப்க்கு பேரக்குழந்தை: 9-வது முறையாக தாத்தா ஆன அமெரிக்க அதிபர்

13.Sep 2017

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...

Wor - Astronauts 2017 09 13

விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பறந்த சோயுஸ் எம்எஸ்- 6 ராக்கெட்

13.Sep 2017

வாஷிங்டன்: மூன்று விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் எம்எஸ்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ரஷ்யாவிற்கு சொந்தமான ...

Wor - Singapore gets first female president 2017 09 13

சிங்கப்பூரில் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமோ யாகோப் தேர்வு

13.Sep 2017

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமோ யாகோப் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூரின் முதல் ...

irma 2017 09 12

இர்மா தாண்டவத்துக்குப் பிறகு உணவுப்பற்றாக்குறை: கரீபியத் தீவில் வன்முறை வெடித்தது

12.Sep 2017

செயிண்ட் மார்டின்: அட்லாண்டிக் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய இர்மா புயல் கரீபியன் தீவான செயிண்ட் மார்டினைப் புரட்டிப் போட்டதில்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய மனிதன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். மேலும், தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

அதிவேகம்

சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

உட்டியாணா பயிற்சி

தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நாசா திட்டம்

பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன. ஆனால் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது. எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்பும் போது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃப்ராரெட் வைபை

உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.   இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.

உடல் எடையை

நீங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைத்தால், ஒரு நாளைக்குத் தேவையான உங்கள் கலோரிகளில் இருந்து 500 கலோரிகளை கழித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஓர் ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆக இருக்கும்.அதற்கேற்ப நம் உணவு முறையை அமைத்துக்கொண்டால், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

புதிய வசதி

சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மார்க்கெட் ப்ளேஸ்’ எனும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச்சேவையை மேலும் 17 ஐரோப்பிய நாடுகளில் அது விரிவுபடுத்தியுள்ளது.

இப்படியும் வினோதம்

அயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டியுள்ளனர். அங்கு பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக்ஃபேர் பண்டிகையின் போது, ஒரு ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டுவார்களாம். திருவிழா முடியும் வரை அந்த ஆடுதான் அரசனாம்.

இரத்தஓட்டம் சீரடைய

தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.

குரல் தேடல்

இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.