முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022

madurai-kovil

  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
  • சிருங்கேரி பிரம்ஹி அலங்காரம், அம்ச வாகனத்தில் பவனி.
  • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி.
  • மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்