முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022

srivellipttur-andal

  • திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையிலும் பவனி.
  • உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு புன்னை மர வாகனம்.
  • சிருங்கேரி சாரதாம்பாள் கௌமாரி அலங்காரம், மயில் வாகனம்.
  • தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம், சிம்ம  வாகனம்.
  • திருப்பதி ஏழுமலையான் பகலில் சின்ன சேச வாகனம்,இரவு அம்ச வாகனம்.
  • கரூர்  தான்தோன்றி  கல்யாண  வேங்கடேசப் பெருமாள்  சிம்ம வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்