முக்கிய செய்திகள்

உணவு பணவீக்கம் 9.18 சதவீதமாக குறைந்தது

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      இந்தியா
food

புதுடெல்லி,ஏப்.- 8 - நாட்டில் உணவு பணவீக்கம் 9.18 சதவீதமாக குறைந்தது. கடந்த 4 மாதங்களாக இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி குறைந்துள்ளதையொட்டி உணவுபணவீக்கம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதிக்கு முந்தைய வாரங்களில் உணவு பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்தது. இதைக்காட்டிலும் கடந்தாண்டு நவம்பர் மாதம் உணவு பணவீக்கம் 8.69 சதவீதமாக இருந்தது. கடந்த இரண்டு வாரமாக உணவு பணவீக்கம்  10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

இதை ஷேர் செய்திடுங்கள்: