எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அசோக் கெலாட் 19 புதிய மாவட்டங்கள், 3 புதிய கோட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தலைநகர் ஜெய்ப்பூரை 4 சிறிய மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் அமைப்பது தொடர்பான பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்படும் 19 மாநிலங்களுடன் சேர்த்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


