முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அன்னாசிபழத்தின் மருத்துவ குணங்கள்

 

  1. அன்னாசிபழசாறில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தியை உடனடியாக தருகிறது.
  2. அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுப்புண்கள் குணமாகின்றன.
  3. கல்லிரல் மற்றும் மண்ணீரலை நன்கு செயல்பட அன்னாசி பழம் உதவுகிறது.
  4. அன்னாசிபழசாறை குடித்து வந்தால் விரைவில் தொப்பை கரைந்து விடும். அதுமட்டும் இல்லாமல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறைய தொடங்கும், உடல் எடையை குறையும்.
  5. அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.
  6. அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் கண் குறைபாடுகள் நீக்குகிறது.
  7. அன்னாசி பழத்தையும்,பப்பாளி பழத்தையும் ஜூஸ் செய்து குடி வர உடல் உஷ்ணம் குறையும்.
  8. அன்னாசிபழசாறுடன் இளநீர்  கலந்து பருகிவந்தால் அல்சர் நோய் குணமாகும்.
  9. கர்ப்பிணி பெண்கள் அன்னாசி பழத்தை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.
  10. அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறைகிறது.
  11. தொண்டையில் எற்படும் நோய்களை அன்னாசிபழம் சரிசெய்கிறது.
  12. செரிமான கோளாறை அன்னாசிபழம்  சரிசெய்து மலமிளக்கியாக திகழ்கிறது.
  13. உடலுக்கு தேவையான நார்சத்தை அன்னாசிபழம்  தருகிறது.
  14. அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்,அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
  15. அன்னாசி பழம் மஞ்சள் காமாலை வருவதை தடுக்கிறது
  16. சர்க்கரை சத்து அதிகமாக  உள்ளவர்கள்  அன்னாசி பழத்தை குறைவாக சாப்பிடுவது நல்லது.
  17. அன்னாசி பழத்தை சாப்பிட்ட பின்னர் வாய்யை சூடான நீர் கொண்டு  நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும் இல்லையனில் பற்களில் எனாமல் பிரச்சனை எற்பட்டு பல்கூச்சம் வர வாய்ப்புள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago