முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆரஞ்சு பழத்தின் 10 மருத்துவ குணங்கள்

 

  1. ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளதால் சளி தொல்லை உள்ளபோது சாப்பிட்டால் அதிக சளி வெளியேறி நோய் குறைகிறது.
  2. ஆரஞ்சு பழம் இருதய நோய்யை குறைக்கிறது.
  3. நோயாளிகள் மற்றும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடலுக்கு உடனடி சக்தியை ஆரஞ்சு பழசாறு தருகிறது.
  4. ஆரஞ்சு பழம் மலச்சிக்கலை நீக்குகிறது.
  5. திருமணமான ஆண்கள் தொடந்து 90 நாட்கள் ஆரஞ்சு பழச்சாறு அருந்தி வர உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
  6. ஆரஞ்சு பழம் கண் குறைபாடுகளை  நீக்குகிறது.
  7. பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தி கருமுட்டை நன்கு வளர ஆரஞ்சு பழம் உதவுகிறது.
  8. ஆரஞ்சு பழம் வயிற்றுப்புண்களை தீர்க்கிறது.
  9. இரத்த அழுத்த நோய் மற்றும் மன நோயை ஆரஞ்சு பழம் குணப்படுத்துகிறது.
  10. ஆரஞ்சு பழம் பக்கவாதத்தை தடுக்கிறது.
  11. சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க ஆரஞ்சு பழசாறுடன் சிறிதளவு இளநீர் அல்லது தண்ணிரை கலந்து பருகலாம்.
  12. ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அதிக பசி ஏற்படும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago