முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தாமரை விதையின் மருத்துவ பயன்கள்

  1. தாமரை விதைகள் அல்சரை குணப்படுத்தும்.
  2. தாமரை விதைகள் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
  3. தாமரை விதைகள் நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன.
  4. தாமரை விதைகள் முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்.
  5. தாமரை விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம். 
  6. தாமரை விதையை உட்கொள்ள உடல் உபாதைகள் தீரும்.
  7. தாமரை விதைகள் மன அழுத்தத்தை விலக்கி மனதை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
  8. தாமரை விதைகளுடன் பன்னிரை சேர்த்து அரைத்து பூசி வந்தால் உடலில் பளபளப்பு கூடும்.
  9. தாமரை விதையை உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது,மற்றும் பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
  10. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. 
  11. தாமரை விதையை உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
  12. தாமரை விதைகள் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.
  13. தாமரை விதையை உட்கொள்ள தூங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். நல்ல தூக்கம் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
  14. தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்