முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

துளசியின் மருத்துவ பயன்கள்

 1. துளசி தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும்.
 2. கிருஷ்ணா துளசி,நாயகன் துளசி உட்பட பல்வேறு வகையான துளசிகள் உள்ளன.
 3. துளசிச்சாறு சளித் தொல்லை, ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
 4. ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்டும் சக்தி துளசிக்கு உண்டு. 
 5. பேன் தொல்லை நீங்க  துளசியை இடித்து சாறு எடுத்து நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கலந்து  குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
 6. துளசி இலைகளை தொப்பியில் போட்டு இரவு முழுவதும் தலையில் வைத்து படுத்திருந்து காலையில் எடுத்தால் எல்லா பேன்களும் இறந்து விடும்.
 7. துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது. 
 8. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
 9. சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
 10. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
 11. இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 
 12. துளசி சாறில் விரலிமஞ்சள் பொடியை போட்டு கலந்து பூசி வந்தால் ஒற்றை தலைவலி தீரும்.
 13. விஷக்கடி தீர துளசி சாறில் மிளகை அரைத்து பற்றுப்போட வேண்டும்.
 14. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய சக்தி படைத்தது. 
 15. துளசிச் செடியை தினமும் தின்று வந்தால் நல்லதுக்கம் வரும்.
 16. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 17. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு  புத்துணர்ச்சியை துளசி இலை தருகிறது.
 18. தினமும் ஒரு கை பிடி அளவு துளசியை சாப்பிட்டு வந்தால் வாதம்,பித்தம் மற்றும் கபம் சரியான நிலைக்கு வந்து பலவேறு  வகையான நோய்கள் குணமாகின்றன.
 19. அதிகமாக சாப்பிட்டால் விக்கல் மற்றும் அல்சர் நோய்கள் வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago