முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தூதுவளையின் மருத்துவ குணங்கள்

  1. தைராய்டு உட்பட தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தூதுவளைக் கீரை குணமாக்கும்.
  2. தூதுவளை சளியைக் கரைப்பதில் முதலிடம் பெறுகிறது. 
  3. தூதுவளை இலைகளை குடிநீரிட்டு பருகினால் பசி உணர்வு அதிகரிக்கும்.
  4.  தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்.
  5. தூதுவளையானது ஆஸ்துமா, டான்சிலிட்டீஸ், தைராய்டு கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது.
  6. குளிர்காலம் தொடங்கிவிட்டாலே தூதுவளை ரசம், தூதுவளை சட்னி சாப்பிட குளிர்கால நோய்கள்  நெருங்காது.
  7. நீரிழிவுக்கு மாமருந்தாக தூதுவளை செயல்படுகிறது ,தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
  8. தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்,உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
  9. தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
  10. தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மார்புச்சளி, வறட்டு இருமல் குறையும்.
  11. தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர வெட்டு காயங்கள் குணமாகும்.
  12. தூதுவளைக் கீரையை சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள்  அனைத்தும் குணமாகும்.
  13. தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. 
  14. தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற உதவுகிறது. 
  15. தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர  மலச்சிக்கல் பிரச்சனையே வராது,
  16. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்
  17. தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  18. சளித் தொந்தரவு இருப்பதைப்போல தோன்றினால், உடனடியாகத் தூதுவளையை உணவு முறைக்குள் சேர்த்துக் கொள்ள சளித் தொந்தரவு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago