முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்

 

  1. வெள்ளைப் பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.
  2. பூண்டு ஊளைச் சதையைக் கரைக்கும்.
  3. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஆண்டிபயாடிக்காக  பூண்டு பயன் படுத்தப்படுகிறது.
  4. பூண்டு தண்டுவட உறையழற்சிக்கு சிறந்த மருந்தாகிறது.
  5. பூண்டு நச்சுகளை வெளியேற்றவும் உதவும், செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
  6. பூண்டு ரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம்ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது.
  7. உடலின் எடையை  குறைக்க விரும்பினால் தினமும் காலையில் 2 பல் பூண்டு சாப்பிடுங்கள்.
  8. பிடிவாதமான சளி மற்றும் காய்ச்சலிலிருந்து வெள்ளைப்பூண்டு நிவாரணம் அளிக்கும்.
  9. பூண்டை உணவில் சேர்த்து அடிக்கடி சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
  10. பூண்டை தினமும் உட்கொள்ள  தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
  11. மூட்டு பிரச்சனைகளின் சிறந்த வலி நிவாரணியாக பூண்டு விளங்குகிறது.
  12. குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக பூண்டு உள்ளது.
  13. நீர்த்த பூண்டு சாறு நாடாப்புழு தொற்று உள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது
  14. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
  15. பூண்டை உணவுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago