முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கால் மதமதப்பை குணப்படுத்த எளிய வைத்தியம்

  1. உடலில் உள்ள நரம்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக கால் மதமதப்பு ஏற்படுகிறது.
  2. கால் மதமதப்பு இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளதா என முதலில் பார்க்க வேண்டும்.
  3. நமது கீழ் கால் பகுதியில் ஏற்படும் வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருள் நோய் இருந்தாலும் கால் மதமதப்பு இருக்கும்.
  4. சர்க்கரை நோய் இருந்தால் சோர்வு தன்மை இருக்கும்,ஆனால் வெரிகோஸ் நோய் இருந்தால் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.
  5. வஜ்ராசன பயிற்சியை தொடர்ந்து செய்து வர இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து சர்க்கரை வியாதி மற்றும்  வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருள் நோயும் குறையும்.
  6. தினமும் நடை பயிற்சி செய்த பின்னர் வஜ்ராசனம் செய்ய வேண்டும்.
  7. தினமும் 10 வினாடியில் ஆரம்பித்து படிப்படியாக தினமும் 20 நிமிடம் வஜ்ராசனம் செய்து வர 380 அளவுக்கு மேல் சர்க்கரை சத்து இருந்தாலும்  பாபா முத்திரை உடன் கையை வயிற்றுப்பகுதியில் வைத்து வஜ்ராசனம் செய்து வர மருந்து எடுக்காமலே சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புள்ளது.
  8. ஒரு  சொட்டு விளக்கெண்ணெய் மற்றும் 5 சொட்டு நல்லெண்ணெய் இவை இரண்டையும் கலந்து தேய்த்து வர கால் மதமதப்பு நோய் குணமாகும்.
  9. பாபா முத்திரை உடன் கையை வயிற்றுப்பகுதியில் வைத்து வஜ்ராசனம் செய்து வர நோய் குறையும்.
  10. ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு இருந்தாலும்,பாபா முத்திரை உடன் கையை வயிற்றுப்பகுதியில் வைத்து வஜ்ராசனம் செய்து வர சர்க்கரை வியாதி மற்றும்  வெரிகோஸ்  நோயும் குறையும்.
  11. தினமும் பேரிச்சம்பழம் மற்றும் பாதம் பருப்பு சாப்பிட்டு வர கால் மதமதப்பு நோய் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்