எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜன. - 18 - அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து 24 மணி நேரத்திற்கு விக்கிபீடியா இணையதளம் நேற்று மூடப்பட்டது. நாள்தோறும் 2.5 கோடி பேர் இந்த தளத்தை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்லைன் பைரசி சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை இப்போது அந்நாட்டு செனட் சபை விவாதித்து வருகிறது. திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையதளங்கள் வெளியிடுவதால் தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதையடுத்து இந்த சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விக்கிபீடியா ஒரு படி மேலே போய் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


